பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ர | ம ன் 5741 லத்தை இக்கோமகன் உயர்வாகத் தாங்கி உரிமையோடு பாது காத்து வந்தான். பரிபாலனம் பரம பாலனமாய் வந்தது. கான் ஆள நிலமகளைக் கைவிட்டுப் போனவன் என இம் மானவனை முன்னம் குறித்தார். அக்குறிப்பைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள ஈண்டு விரித்த விளக்கினர். இனிய உரிமையா ளனப் பிரிக் து தனிமிகுந்த பரிதாபமாய் மறுகியிருக்க நிலமகள் அரிய பல சிறப்புக ைஅடைக் இ பெரிய மகிமைகளோடு விளங்க இப் பெருமான் இதுபொழுத காத்தருளினன். உலக உயிர்க ளுக்கு உயிர் என இக் குலமகன் மருவியுள்ளமையை மருமமா உணர்த்தித் தரும நீர்மைகளைத் தகவா விளக்கியுள்ளது. பாக காப்புமுறை எவ்வழியும் செவ்வையாப் நீதிநெறி யோடு கிலவி நின்றது. மனித சமுதாயத்தின் வாழ்வுகள் யாண் டும் இனிமை சுரத்த புனிதநிலைகளில் பொலிக் து வங்கன. ஆட்சி யின் ஆக வால் மாட்சிகள் எங்கனும் நீண்டு நிலவின. அந்த நிலைமை தலைமைகள் காட்சிகளாக் காண வந்தன. தானும் தருமமும் என்ற இக் கோனின் மகிமையைத் தகுதியா விளக்கி கின்றது. பசியகோ லத் திருமேனியளுப் இராமன் கன்று ஒரு பெயரைக் காங்கி மனித உருவில் மருவி மன்னர் மன்னவளுப் ஆட்சி புரிந்திருக்காலும் ஒரு கரும தேவ தையாகவே இக் கருமவி ன் காட்சி புரிந்து வந்தான். : தருமமூர்த்தி என்பது இராமனுக்கு உரிமையாய் அமைந்த பெயர். பேரின் சீர்மை, நீர்மைகளால் நிறைந்த எழுந்தது. அங் கிலைமையை யாண்டும் கூர்மையா நேரே உணர்ந்து வருகிருேம். இயலாலும் செயலாலும் உரையாலும் முறையாலும் எவ் வழியும் அறம் வளர இக்குலமகன் உரமா வளர்ந்து வந்துள் ளான். புண்ணிய லேர்களையும் நீதிபதிகளையும் கண்ணியமாப் புகழ்ந்து சொல்லும் பொழுது இராமமூர்த்தி என்று உவந்து கூறுவது இக் காட்டில் யாண்டும் வழக்கமாயுள்ளது. திTைது அருமை நாயகன உரிமையாக் கூறும்பொழுது புண்ணியமூர்த்தி என்று சீதை யாண்டும் பெருமையாப் போற்றி வந்துள்ளாள். தாதைசொல் தலைமேல் கொண்ட தாபதன் தரும மூர்த்தி. (நாகபாசம், 375) * இந் நூல் பக்கம் 55.18 வரி 5 பார்க்க. ாவு