பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ர | ம ன் 55 Ꮜ ? கொழுந்து விட்டு கிமிர்கின்ற கோபத்தான். சக்கருக்கனுடைய உக்கிர விர நிலையை இது வடிக் த க் -—- -- o * காட்டியுள்ள க யாண்டும் அமைதியுடையவன். மவுனமாயப் அடங்கியிருப்பவன். அரசிளங்குமானப்ப் பிறந்திருந்தாலும் எல்லாம் துறக்க கவசியின் மகன்போல் சாதுவாப் வாழ்ந்து வருபவன். ஞான சீலங்கள் நன்கு வாப்க்க வன். பாரதத்தில் சகாதேவன் போல் இராமாயணத்தில் சத்து ருக்கன் விக்கக யோகியாய் விளங்கியிருக்கின்ருன் அவன் ஐவ ரில் இகளயவன்; இவன் நால்வரில் பின்னவன் நிலைமை நீர்மை களில் ஒரளவு இவ்வாறு நேர்மையா யிருக்காலும் இவன் பெரிய போர் வீரன். அரிய கீரன்; அதிசய ஆற்றல்கள் உடையவன். சத்துருக்கன் என்ற பெயர் பகைவர்க்கு அச்சத்தை விளை விப்பவன் என்னும் பொருள் அமைந்தது. மாறுபாடாப் மீறி வருபவர் யாராயினும் இவன் எதிரே நீருவார். புறத்தே எத்த கைய சக்துருக்களையும் எளிகே வெல்ல வல்லவனப் இருப்பது போல் அகத்தே காமம் குரோகம் முதலிய கொடிய பகைகளை யும் அடக்கியுள்ளான்.அவ்வுண்மை எ வ் வழியும் கெளிவாயுளது. சத்ருக்கோ கித்ய சத்ருக்கோ. (வால்மீகம்) கித்திய சக்துருக்களாகிய ஐம்புலன்களையும் வென்றுள்ள வன் சத்துருக்கன் என்னும் பேரோடு கின்ருன். வால்மீகி முக லிய முனிவர்கள் இவனே இவ்வாறு புகழ்ந்து மொழிந்துள்ளார். அரிய பெரிய அரசபதவியை அருவருக்க வேண்டாம் என்று வெறுத்து ஈண்டு இவன் கிற்கும் நிலையை கி னை ங் து சிந்திப்பவர் இவனுடைய சித்த சுத்தியையும் சிங்தையை அடக்கி யிருக்கும் அற்புத சத்தியையும் நன்கு தெளிக் த கொள்ளுவர். ஆசை அற்றபோது அங்க மனிதனிடம் அதிசய சித்திகள் பெருகி எழுகின்றன. கிராசையாளன் கித்திய சோதியாய் நிலவு கின்ருன். ஆசை ஒழிந்த அளவு அந்த ஆன்மா ஈசன் ஆகிறது. அண்ணன் பால் எப்பொழுதும் மரியாதையா ப் அடங்கி ஒடுங்கிப் பணிந்து நடக்க வந்தவன் மன்னன் ஆதி!” என்று அவன் சொன்னதும் இன்னல் மீதுளர்ந்து சினங் த சீறி எதிர்க் து பேசியிருக்கிருன். உள்ளக் கொதிப்பு உரை யில் குதித்துள்ளது.