பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5744 கம்பன் கலை நிலை நராபதி என்றது மனித சமுதாயத்துக்குத் தலைவனுயுள் ள அரசனை. அரசபதவி உலகில் மிகவும் பெரிய த; அது இங்கனம் அறிய வங்கது. பிறப்பு இறப்புகள் ஆகிய தன் பங்கள் யாவும், அறவே நீங்கி என்றும் நிலையான பேரின்ப நலனைப் பெறுவர் என் பார் நமனையும் வெல்லுவாரே! என்ருர் இதில் மருவியுள்ள ஏகாரத்தின் இனிய தொனியை துணுகி உணர வேண்டும். இருமையும் பெருமையாய் மகிமை தருகிற இத்தகைய ՝ Qւհւ, ஆன்ம ஊதியத்தை இழந்துவிடாதீர்கள் இழந்தால் அது கொடிய நெடிய பரிதாபமேயாம் எனக் கவி பரிவு கூர்ந்து உரிமையோடு உறுதிகலனைத் தெளிக்க தணிக்கமொழிக்குள்ளார். அவ்வுண்மை நுண்மையா உணர வந்தது. பண்பினைப் பகருவார்கள் என்ற த காவியத்தின் விேய நீர்மைகளைக் கூர்மை யா ஒர்ந்து கெளிய. குணாலங்களே மனமா மருவியுள்ளன. | இராம சரிதம் அரிய பெரிய இனிய நீர்மைகள் கோப்ந்தது; |அன்பு கனிந்தது; அருள் சுரந்தது; சத்தியம் தருமம் முதலிய உத்தம நீர்மைகள் யாவும் ஒருங்கே நிறைந்தது; காதல் விரம் முதலிய நிலையில் சிறந்த மிளிர்வது, ஒதியுணர உவகை தருவது: புனித நெறிகள் இனிது பொலித்தது; மனித மரபு மதி கெளிக்க விதிமுறை ஒழுகி விழுமியநிலையில் உயர எவ்வழியும் ஒளிபுரிந்துள க. நீதிநெறிகளில் ஒழுகி எவ்வழியும் திவ்விய நீர்மைகளோடு சீர்மையாய்ச் சிறந்திருந்த இராமபெருமானுடைய காவியம் ஒதி ஒதி உணருக்கோ.லும் சிவகோடிகளுக்குச் சீவிய அமுகமாப் இன்பம் சுரக் வருகலால் உலக மொழிகள் பலவும் இதனேக் கிழமையாக் கழுவி மகிழ்ந்துள்ளன. வடமொழியிலும் தென் மொழி முதலிய வழிகளிலும் பல முனிவர்களும் கவிஞர்களும் இராம சரிதத்தை வியந்து மகிழ்க் து புகழ்ந்து பாடியுள்ளனர். தாயரும் இளேஞரும் சனகன பாவையும் மேய பூ வுல கரும விண்ணுளோர்களும ஏய பேர் மகிழ்ச்சியோடு இருப்ப எங்கனும் நேயனேர் மதிக்குடை கிழற்றின்ை அரோ. (1) உரை தரு தியன ஒழிந்து பாறின, மருவு நல அறமெலாம வளர்ந்த மாமழை இரு வளம் சுரங்தன; ஏ கத ாரனம் கரியவன் கடற்புவி காவல் செய்யவே. (2)