பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5745 கரங்களில் கனேபொழி கரிய மாமுகில் தரங்கநற் கடற்புவி சார்ந்து காக்குங்ாள் புரங்களும் கதிகளும் புள்ளும் மாக்களும் மரங்களும் மலைகளும் மகிழ்ச்சி கூர்ந்தவே. (3) (பாகவதம், 9-9) இராமபிரான் இராவணனை வென்று அயோத்தியை அடைந்து அரசுமுடி. புனைந்து ஆட்சி புரிந்தபொழுது உலக உயிர்கள் உவந்து வாழ்ந்து வந்துள்ள நிலைகளைச் சுகமுனிவர் இவ்வாறு உவகை மீதுளர்ந்து உரைத்திருக்கிரு.ர். உரைகளில் மருவியுள்ள பொருள் ாயங்களையும் கிலைகளையும் ஊன்றி உணர்த்து கொள்ளவேண்டும். (அமுக குண சீலனை அதிசய விரனுடைய புனித சரிதம் மனித மரபுக்கு அரிய பல குண நலங்களை அருளி இனிய கிலேய மாய் எழில் மிகுந்து திகழ்கின்றது. கருதுவார் எவர்க்கும் உறுதி யான பலன்களை உதவிவருகலால் அற்புதக் கற்பகம்; அரிய காமதேனு; பெரிய தெய்வகிதி, பேரின்ப கிலேயம் என வையம் இதனை வாழ்த்தி வனங்கிப் போற்றி வருகிறது.-- இராமபி. ான் தோன்றியுள்ளமையால் இந்த நாவலந்தீவு . ஆலயத்தில் புகழ் ஓங்கியுள்ளது. இவனது அதிசய விேயம் இதி காசமாப் இசைபெற்று நிற்கிறது. மண்ணவர்க்கு, விண்ணவர் அமுகமாய் இப்புண்ணிய மூர்த்தியின் சரித்திர வரலாறுகள் எண் னரிய மேன்மைகளை அருளிக் கண்ணியம் சுரங்க வருகின்றன. Biography is the most universally pleasant and profitable of all reading. [Carlyle]

சிறந்த விேய சரித்திரம் எல்லா நூல்களினும் எங்கும் மிகுந்த இன்பமும் பயனும் ஈய வல்லது எனக் கார்லையில் என்னும் ஆங் இல அறிஞர் இன்ங்னம் பாங்கோடு கூறியிருக்கிருர்,

C மேன்மையான குணங்களே கினைந்து வருதலால் மாங்கர் , மேலானவராய் உயர்ந்து வருகிரு.ர். நல்ல கீர்மைகள் திறைக் துள்ளமையால் இராம சரிதம் யாண்டும் நலம் பல பயந்து வரு ്.ം. படித்தவர் கேட்டவர் அனைவரும் பலனை அடைகின்ருர். வடகலை தென்கலே வடுகு கன்னடம் இடமுள பாடை யாதொன்றி யிைனும் திடமுள ரகுகுலத்து இராமன் தன் கதை அடைவுடன் கேட்பவர் அமரர் ஆவரே. (1) 719