பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5746 கம்பன் கலை நிலை இராகவன் கதையில் ஒரு கவி தன்னில் ஏகபா தத்தினே உரைப்போர் பராவரு மலரோன் உலகினில் அவனும் பன்முறை வழுத்த விற்றிருந்து புராதன மறையும் அண்டர்பொற் பதமும் பொன்று நாள் அதனினும் பொன் ரு அராவனே அமலன் உலகெனும் பரம பதத்தினே அடைகுவர் அன்றே. இன்னவாறு பல சுருதிகள் பல வந்துள்ளமையால் இராம பிரானது விேய சரிதத்தால் உலகம் அடைந்துள்ள நலன்களை அறிந்து இதன் புனித நிலைகளைத் தெரிந்து கொள்ளலாம். கருமமும் திேயும் வீரமும் உண்மையும் வண்மையும் ஒர் அழ கிய உருவமாப் மருவியிருந்து விழுமிய கிலையில் உலகம் புரந்து வந்தது என மாதவர் பலரும் மகிழ்ந்து புகழ்ந்து வர இராமன் மாட்சியாப் ஆட்சி புரிந்து வந்தான். அதிசய நீதிமான் பாது காத்து வந்தமையால் உயிரினங்கள் எவ்வழியும் திவ்விய போகங் களே நுகர்ந்து யாண்டும் சுகமா வாழ்ந்து வந்தன. நாடும் மக்க ளும் மேலும்மேலும் நலமாய் வாழ்த்து வரச் செங்கோல்செலுத்தி வருங்கால் இடையிடையே அரிய பல வேள்விகளை இனிது செப் தருளின்ை. வேத விதிகளும் நீதிமுறைகளும் இந்நீதிமானுடைய செயல் இயல்களாப் கிலவி வந்தன. இந்த ஆண்டகையின்ஆட்சி முறையில் பூமகளும் புவிமகளும் நீண்டகாலம் செடிக மகிழ்த் து வந்தனர். பதினேராயிரம் ஆண்டுகளாக இவ் வேந்தர் பெருமான் மாந்தர் மகிழஆண்டுவந்தான் என மூல நூல்கள் பலவும் வியக் து புகழ்க் கள்ளன. அரச நெறிகள் கரும ஒளிகளா மிளிர்கின்றன. திருமகள் முலைகள் திழைத்திடு தழும்பில் சிலைத்தழும்பு இருந்ததோள் இராமன் புரவிமா மகம்ஒர் பத்து இனிதாற்றிப் பூசுரர்க்கு இரு கிதி வழங்கி உரவு நீர் வேலி உலகெலாம பதினே ராயிரம் பருவம்ஒர் குடைக் கீழ்த் தருமமும் தவமும் மெய்மையும மேனமேல் தழைப்புறப் புரந்தன னன்றே (கூர்ம புராணம்) இப் பெருமானுடைய ஆட்சியில் நீதி பும் கருமமும் சத்திய மும் கழைத்து வந்துள்ள நிலைகளை இது நன்கு விளக்கியுள்ளது. --