பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டாவது அதிகாரம். காவிய சீவியம். இராமபிரானுடைய சரித வரலாறுகளில் அரிய பல மகி மைகள் மருவியுள்ளன. மனித இனம் புனிதமாய் இனிது வாழ்ந்து மறுமை நலங்களை அடையவுரிய நெறிமுறைகள் கிறைக் திருக்கின்றன. தக்கை, தாய், தமையன், கம்பி, மனைவி, மக்கள், உறவினர், நண்பினர், ஊரார், நாட்டார் முதலிய பலவகை கிலே யினரிடமும் ஒருவன் கண்ணியமாய்ப் பழகி ஒழுக வேண்டிய பான்மைகள் மேன்மையா விளங்கி கிற்கின்றன. கலையின் சுவை களும் நெறி நியமங்களும் தரும நீதிகளும் யாண்டும் நீண்டுகிலவு கின்றன. எவ்வழியும் திவ்விய தேசுகள் செவ்வையாப் ஒளி விசியுள்ளன. ஆன்ம நீர்மைகள் மேன்மையா மேவுகின்றன. அறிவிற்கு அமுத போகமாய் அமைந்துள்ள இக் காவியத் இன் விேய கில்களை ஒரளவு இனிமேல் இதில் கீர்ண நேர்க்கள் இாம். புலமை உலகத்தின் நிலைமை நீர்மைகள் தலைமையான இன்பங்களை அருளி வருகின்றன. மானச மருமங்கள் ஞான ஒளிகளை விசி நலன்கள் பல சுரங்க நன்கு மிளிர்கின்றன. அரிய குலமுறைகள் பெரிய தலைமுறைகளாப் வங்கள்ளன. அ. ச. ன் . இந்தக் காவிய நாயகனை இராமனைத் தனக்கு இனியமைக் தனப் பெற்று உலகம் இன்புறத் தங்துள்ள கங்தை தசரதன். அந்த அரசர் பெருமானைப் பெற்றருளினவன் அசன். அந்த மன் னன் தந்தை ரகு. ஆகவே இராமனுக்கு அசன் பாட்டன், ரகு பூட்டன். இராகவன் என்று இராமனுக்கு ஒரு பெயர் மருவி யுளது. இரகு மர பில் பிறந்தவன் என்பது அதன்பொருள். இக்க 'அரசகுலம் வைவசு வக மனுவிலிருக்க வழிமுறையே விழுமிய கிலையில் விளங்கி எவ்வழியும் கெழுதகைமையாய் வந்துள்ளது. அசன் சிறந்த அழகன்; தெளிக்க அறிஞன், உயர்ந்த போர் விரன். இவனுடைய மனைவி பெயர் இந்துமதி. அவள் விதர்ப் பதேசத்து அரசன் மகள். பேரழகி. அவளுடைய திருமணம் சுயம்வரமாய் சடந்தது. அவளை மனத்து கொள்ள விழைக்க