பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5,749 வில் என்னும் நெடுவரையால் வேந்து என்னும் கடல் கலக்கி எல் என்னும் மணிமுறுவல் இந்துமதி எனுந்திருவை அல் என்னும் திருகிறத்த அரி என்ன அயன் என்பான் மல் எனனும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே. | இராமா, குலமுறை, 12; இராம காவியத்தில் இராமனுடைய பாட்டன் இவ்வாறு பாராட்டப்பட்டுள்ளான். இக்கக் கவியின் பொருளையும் சுவை யையும் கருதிக் காணுங்கள். திருமால் மங்காமலேயை நாட்டிப் பாற்கடலைக் கடைந்து அதிலிருக்க கிடைத்த இலட்சுமியைத் தனக்கு உரிய மனைவியா மணந்து கொண்டான்; அதுபோல் கன் வில்லைக்கொண்டு வேந்தர்கள் ஆகிய கடலேக் கலக்கி அதிலிருந் து எழுத்த அமுதமயமான இந்துமதி என்னும் திருவை அசன் மணக் து அதிசய விானப் விளங்கி நின்ருன். தேவர்களுள் திரு மால் சிறந்துள்ளதுபோல மனிதர்களுள் அசன் உயர்க் தள் ளான். அவன் உலகங்களை இனிது காத்துக் காப்புக் கடவுள் என நிலவியுள்ளான்; இவன் உயிரினங்களை உரிமையோடு பேணிக் காவலன்,பு வலன் எனஒளிமிகுக் தள்ளான் ஆர்வமாக் கொண்ட இருவை அவன் மார்பில் மணியா வைத்தான் ; வெற்றி கிலேயில் இவன் பெற்ற திருவைக் கோளுக்கு அணியா வைத்தான். அரி யோடு சரிசமானமாயப் இம் மன்னன் மருவியுள்ளமை கருதியு ணர வந்தது. அசன் அயன் என வருதலால் நயனும் வியம்ை. வேங்கரைக் கடல் என்றது அடலாண்மையோடு அளவிட லரிய நிலையில் பொங்கி மூண்டு பொருக அவரக வலிமையும் கிலை மையும் தெரிய. ஆண்மையும் விரமும் அரச மரபின் பான்மைகள் ஆதலால் அந்தமேன்மைகள் யாவும் இவனிடம் கேண்மைகளாயப் மேவியுள்ளன. அவ்வுண்மைகள் ஈண்டு உணர வந்தன. தன்னம் தனியே கின்று வேங்கர் பலரையும் வென்று வங்கமையால் வெற் மிக் குரிசில் எ னவிழுமிய புகழோடு இவன் ஒளிமிகுக் துகின்ருன் , தன்னுடைய இசை திசைகள் தோறும் பரவிவர இம்மன்னர் மன்னவன் மன்னிய சீரோடு நன்னயமாப் மருவியிருக்தான். அதிசய அழகியாகிய இந்துமதியுடன் அமர்ந்து அரிய பல போகங்களை நுகர்ந்து இவன் அரசபுரிக்க வந்தான். கருமநீதிகள் எங்கும் பொங்கி வர ஆட்சியை மாட்சியாப் நடத்தி வருங்கால் முதல்வன் அருளால் இவன்பால் ஒரு இனிய புதல்வன் பிறந்தான்.