பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5750 கம்பன் கலை நிலை இந்துமதி திருவயிற்றில் இருந்துபல கலைநிறைந்த சந்திரன்போல் ஒரு புதல்வன் தரணிதனில் வந்துதித்தான். இந்தக் குழந்தையைக் கண்டு சதிபதிகள் இருவரும் அதி: சய ஆனந்தம் அடைந்தனர். எவ்வழியும் ஆரா.அன்போடு பேணி வந்தனர். அரிய தவ கிலையில் வந்துள்ள இந்த அருமை மகனே தசரதன் என்னும் பெயரால் உயர் புகழோடு ஒளி மிகுந்துள் ளான். இக் குலமகளுல் உலகம் பல வழியிலும் உயர்ந்தது. திசைவிளங்கநல் அறத்தினே கிறுவிய செங்கோல் இசைதரும்படி செலுத்திய ரகுஎனும் இறைவன் அசன் எனும் பெயர் அரசனே அளித்தனன்: அசனும் தசரதன் தனைத் தந்தனன் முச்சகம் தளிர்ப்ப. (பாகவதம், 9-8) ாகுமகன் அசன், அசன்மகன் கசாகன் என வழிமுறையை இது விழி கெரிய விளக்கியுளது. கீர்க்கவாகு என்பவன் அசனு டைய பாட்டன்: ரகவின் தந்கை. வந்த மரபு வரிசை வாய்க்க.ச.

ரகு தி ւ

கரும்பெனத் திரண்டு கவின் வளர் மென்தோட் கன்னியர் கண்னெடு நெருங்கிச் சுரும்புவி ழ் மலர்த்தார் ஆங்கவன் புதல்வன் திர்க்கவா குப்பெயர்த் தோன்றல் பொருந்தலர்க் கடந்த ஆங்கவன் புதல்வன் புரந்தரன் வெஞ்சமத்து அஞ்சி இரிந்துவென் கொடுப்ப வாளமர் கடந்த இாகுஎன்று உரைத்திடும் ஏந்தல். அனேயகதிர் வேலுழவன் தந்த மைந்தன் அரசர்மணி முடியுரிஞ்சி அலங்கு சோதிப் புனே கழற்கால் தழும்பிருந்த அயன் என் அறு ஒதும் போர்வேற்கை முனைவன் முக்கட் புனிதற்போற்றி வினேயறகோற்று இனிதருளும் மைந்தன நாமம் வெள்வேலால் திசைபத்தும் வென்ற சீர்த்திக் கனே கடலும் நெடுவரையும் வெண்மை தீற்றும் கதிர்மெளலித் தயரதன் என்றுாைப்பர் மாதோ. (கூர்ம புராணம், சூரியன் மரபு 51-52) தசரதனுடைய தந்தை, பாட்டன், பூட்டன்களை இதில் காட் உமா அறிந்து மரபு முறைகளை நன்கு தெரிந்து கொள்ளுகிருேம்.