பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 575 l திசை பத்தும் வென்ற சீர்த்தித் தயரதன் என்ற த இம் மன் னனுடைய பெயருக்கு உரிய காரணத்தைப் பூரணமாக் காட்டி கின்றது. அயோத்தி அரசாக குலமுறையும் குடிப்பிறப்பும் உலகம் நலமுற ஒளிபுரிந்து வந்துள்ளன. சூரியனிடமிருக்க வெளிவருகிற கதிர் ஒளிகள்போல் சூரிய குலத் தோன்றல்கள் தோன்றியுள்ளனர். அவருடைய தோற்றங்கள் எற்றங்களாம். த ச ர த ன் . இந்த அரசர் பெருமான் அதிசய மகிமைகள் உடையவன். அசமகாராசனின் அருமைப் புதல்வன். இந்துமதி ஈன்றருளிய ஏந்தல். இளமையிலேயே அ ரி ய பலகலைகளையும் பயின்ற தெளிந்து பெரிய மதிமானப் இவன் விளங்கியிருந்தான். வாள் வேல் வில் முதலிய படைக் கலப் பயிற்சிகள் இவனிடம் அடைக் கலம் புகுந்திருந்தன. அரிய திறல்களோடு இனிய குண நீர்மை களிலும் தனியே இவன் உயர்ந்து விளங்கின்ை. கன் மைக்கனைக் கானுங் தோறும் இந்த மதி மிகவும் சிங்கை மகிழ்ந்து வந்தாள். உரிய பருவம் எ ப்திய போது முறையே இவன் அரசுரிமையை அடைகதான். இறை மாட்சிகள் யாவும் இவனிடம் கிறைமாட் இகளாய் தி ல வி கின்றன மாந்தரும் வேக் கரும் மகிழ்க் து வாழ்க் கவச யாண்டும் செங்கோல் இவன் செலுத்தி வந்தான். இவனுடைய பட்டத் துத் தேவி பெயர் கோசலை. கைகேசி, சுமித்திசை என்னும் வேறு இரண்டு அரச குமாரி களையும் இவன் மணந்து கொண்டான். அன்புலம் கனிந்த இன்ப போகங்கள் இவன் பால் பண்பு படிந்து வந்தன. செவ்விய கலங் கள் எவ்வழியும் திவ்விய நிலையில் செழித்த கின்றன. அரசியல் முறைகளில் அதிசய சகரன் ஆகலால் உலகம் துதி செப்தவர விதிமுறையே ஆட்சியை இவன் மாட்சியாய் நடத்தி வந்தான். உயிரினங்கள் யாண்டும் யாதொரு துயரும் உருமல் ஒம்பி வங் த்மையால் உலகம் இவனத் தெய்வமா உவக்க போற்றி வக்கது. பாதுகாப்பு முறையில் இக் நீதி மன்னன் ஆற்றியருளிய ன வ் வழியும் அதிசய ஆட்சியா ப்த் கோற்றி மாட்சி மிகுந்துகின்றது. வயிரவான் பூண் அணி மடங்கல் மொய்ம்பின்ை உயிரெலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால்