பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 18 கம்பன் கலை நிலை நீண்ட துயரங்களையும் மூண்ட கோபத்தையும் அடக்கிக் கொண்டு இவன் பதில் மொழிந்திருப்பது மதிநலம் சுரங் த வங் தள்ளது. மானவிர மும் ஞான சீலமும் விநய விவேகங்களும் உரைகளில் ஒளிவிசி மிளிர்கின்றன. அயலே வருவன கானுக. இளவல் எதிர் மொழி. காளை நிலைமகளேக் கைவிட்டுப் போனனேக் காத்துப் பின் பு போனனும ஒருதம்பி, போனவர்கள் வரும் அவதி போயிற்று என்ன ஆதை உயிர்விடவென் அறு அமைவானும் ஒரு தம்பி, அயலே கானது யாமை இவ் அரசாள்வென எனனே இவ் அரசாட்சி இனிதே அம்மா! (I) மன்னிற்பின் வளங்கரம் புக்கிருந்து வாழ்ந்தானே பரதன் என்னும் செர்னனிற்கும் என்று அஞ்சிப் புறத்திருந்தும் அருந்தவமே தொடங்கி ேைய! என்னிற்பின் இவனுளம்ை என்றே பின் அடிமையுனக்கு இருந்த தேனும் உன்னிற்பின் இருந்ததுவும் ஒருகுடைக் கீழ் இருப்பதுவும் ஒக்கும் என்ருன். (2) முத்துருக்கொண்டு அமைந்தனேய முழுவெள்ளிக் கொழுகிறத்து முளரிச் செங்கட் சத்துருக்கன் அஃதுரைப்ப அவனிங்குத் தாழ்கின்ற தன்மை யானிங்கு ஒத்திருக்கலால் அன்றே உலந்தால் பின் - இவ்வுலகை உலேய் ஒட்டான் அத்திருக்கும் கெடும் உடனே புகுந்தாளும் அரசு எரிபோய் அமைக்க என் ருன. (5) இந்த மூன்று பாசுரங்களையும் ஒசையோடு ஊன்றிப் படியுன் கள். பொருள் கிலைகளைக் கருதிப் பாருங்கள். அறிவு கலங்கள் உரைகள் தோறும் பெருகி மிளிர்கின்றன. கூரிய சீரிய தொனி களில் நுணுகிய மானச மருமங்கள் நீண்டு நிலவுகின்றன.)