பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5752 கம்பன் கலை நிலை செயிரிலா உலகினில் சென்று கின்றுவாழ் உயிரெலாம் உறைவது ஒர் உடம்பும் ஆயின்ை. (இராமா, அரசியல், 10 உலக மக்கனை இவன் பாதுகாத்து வந்துள்ள கிலேயை இது நலமா விளக்கியுள்ளது. உண்னும் உணவாலும் பருகும் #rr லும் மாந்தர் உயிர்வாழ்ந்து வந்தாலும் அவை கண்ணியமா கிறைத்து யாதொரு இடையூறும் இன்றி அவர் இனிது மகிழ்க் திருப்பது வேந்தனுடைய பாத காவலான ஆகா வாலேயாம். ஆகவே மன்னுயிர்க்கு மன்னர் உயிர் என மன்னி கின்றனர். தான் அருமையாப் பெற்ற பிள்ளைகளை உரிமையான ஒரு தந்தை பேணி வந்தது போல் குடிசனங்களே இவன் அன்போடு ஆதரித்த வந்தான் என்று கூருமல் தன் உயிர் ஒப்ப ஒம்பினன் என்று கூறியிருக்கலால் இவனது பரிபாலன முகமையும் நெறியும் நீர்மையும் கேரே தெரிய வந்தன சிவகோடிகள் யாவும் இவ லுடைய செங்கோல் ஆட்சியில் தேவ கோடிகளாய்ச் சிறந்து வந்துள்ளன. அந்த உண்மையை உரைகள் தெளிவா உணர்த்தி யிருக்கின்றன. உயிர்களுக்கு உயிர் ஆய் உரிமை செய்து ளன் . செயிரிலா உலகினில் சென்று கின்றுவாழ் உயிர்எலாம் உறைவது ஒர் உடம்பும் ஆயினன். ஒர் அறிவுடைய கொடி செடிகள் முதல் ஆறறிவுடைய மனிதர் வ ை யுள்ள உயிரினங்கள் எல்லாம் இனி தி வாழ இவன் இகம் புரிக் தன் னான். அவ்வுண்மையை இக இலக்கியுள்ளது. சென்று வாழ் உயிர் என்ற து சாங்களே கின்று வாழ் உயிர் -- என்றது அசரங்களே கரும ஆட்சியின் மருமம் அறிய வங்கது. உயிர்க்கும் உயிராப் கின்று அருளுவ இறைவன் ஒரு வனே. அந்த உயிர்களின் செயல் இயல்களுக்குத் தக்கபடி அவை பலன்களே நுகர்க் து வ அவன் வே சாட்சி பாப் மேவி கிற்கின் முன் அக்க கி லே யி ல் சீவர்களுக்குத் தேகம்போல் ". அமர்ந்து போகங்களை இவன் கன்கு அருளி வங் தள்ளான். உண்ணுவது உறங்குவது உலாவுவ து தொழில்கள் புரிவது முதலிய உடலின் செயல்கள் எல்லாம் உயிர் சுகமாப் வாழவே யாம். அதுபோல் இவன் எண்ணுவதும் பேசுவதும் செய்வதும்