பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5754 கம்பன் கலை நிலை மக்கள் கால்வரும் மறைகள் என மகிமைகளோடு வளர்ந்து மதிகலங்கள் கிறைத் தி தக்க பருவங்களே அடைந்தனர். தலைமகனுக்குப் பதின.று வயது கடக்க வந்தது. அவ்வாறு வருங்கால் விசுவாமித்திர முனிவர் இவ் வேங்கனிடம் வங்கார்; அவர் புரிக்க வருகிற யாகத் தக்குத் துணைபுரியும்படி இராமனே வேண்டினர். மன்னன் முகலில் மறுகினன்; பின்னர் உள்ளம் துணிந்து பிள்ளையை உதவினன்; இராமன் வில் எக்தி வெளி எறினன்; தம்பி இலட்சுமணனும் தொடர்ந்து சென்ருன்; முனிவர் உளம் உவந்த அர சனை வாழ்க்திவிட்டுக் குமார் இரு வரையும் அழைத் துக் கொண்டு போனர்; இடையே எதிர்க்க தாடகை மடிக தாள்; வேள்வி முடிந்தது; மிதிலையில் இராமனுக் குக் திருமணம் நேர்ந்தமையால் அங்கே இம் மன்னர் பிரான் சென்று தலைமகன் திருமணத்தைக் கண்டு களித்தான்; மருமக ளோடு மகனை அழைத்து வங்கான்; இராமனுக்குத் திருமுடி குட்ட விழைக்க அரசர் அவையைக் கூட்டினன்; அதில் இவன் பேசிய உரைகள் பேரறிவு நிறைக் த சீரிய கூரிய நீர்மைகள் சுரங்க தக்க வ ஞானங்கள் பொலித்து தகவோடு வந்தன. மந்திரிகள் முதலிய அனைவரும் சிங்கை மகிழ்ந்தனர். கணித அருமை மகனே அரசன் ஆக்கி வைத்துவிட்டுக் கான் கறவு கிலே யில் மருவி யிருக்க இப் பெரியவன் உரிமையோடு விரும்பினன் இராமனுக்கு அரசுமுடி சூட்ட இவ்வேந்தர் பிரான் முயன் ருன்; இடையே கைகேசி பால் இடையூறு நேர்ந்தது; சோவே உள்ளம் உடைந்தான்; ணர்வு ஒழிந்தான்; உயிரும் போப.து. புத் திர வாஞ்சையால் இம் மன்னன் மாண்டது மாகிலம் எங்கனும் அதிசய மா ப் நீண்ட க. சொன்ன சொல்லைக் காப் பாற்றும் பொருட்டே கன் உயிரை நீத்தான் ஆதலால் சத்திய விர தன் என்று எத்திசையும் இவனே வியக்க கதித்தது. இக்க மன்னனுடைய குண நலங்களை உவந்து பலரும் புகழ்த் தள்ளனர். தகு மசீ கிகள் செழித் துவ இவனுடைய செங்கோல் எவ்வழியும் செவ்வையாய்த் தழைத் த யாண்டும் புகழ் பூத்து வந்துளது. இம்மாண் கதைக்குஓர் இறையாய இராமன் என்னும் மொய்ம்மாண் கழலோம் மரும் நல்லறமூர்த்தி அன்ன்ை. (பால, அரசியல் 11