பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

675Ᏺ கம்பன் கலை நிலை தனி அறத்தின் தாய். தயா கிலேயம். புரவலர் தம் புரவலன். பொய்ப் பகை. மெய்க்கு அணி. புகழின் வாழ்வு. மைந்தன் அலாது உயிர் வேறிலாத மன்னன். வாய்மையும் மரபும் காத்தவன். வள்ளல்; அாயவன். உயிரினும் ஒழுக்கம் கன்று எனப் பொன்றிய புரவலன். மெய்யினுக்கு உயிர் அளித்து உறுபுகழ் படைத்தோன. இன்னவா. பலராலும் இம் மன்னன் புகழப் பெற்றுள் ளான். இக்கக் குறிப்பு மொழிகளால் இவனுடைய சிறப்பு நிலை களும் சீர்மை ாேமைகளும் செயல் இயல்களும் தெரியலாகும். தனது தலைமைப் புகல்லகுன இராமன் பால் இவன் பூண்டி ருந்த அன்பு-அதிசய கிலேய து; கன் கண்ணினும் உயிரினும் அரும்ையாக அவனை இவன் எவ்வழியும் கருதியுருகியிருக்கிருன். ஆவி அவன் அலாது இல்லை. இராமனைத் தசரதன் கருதி வந்துள்ள உண்மையைக் கவி இவ்வாறு காட்டியிருக்கிருர் பிள்ளைப் பாசத்தால் இவன் உள் ளம் உருகியுள்ளமை காவியம் முழுவதிலும் தெளிவாய் வெளி யாகியுளது. அந்த உருக்கம் எல்லாரையும் உருக்கி யிருக்கிறது. இந்த அருமைத் திருமகனே உலகம் கலமுற அருளியுள்ள மையால் இவ் வேக்கர் பெருமான் மாந்தர் புகழ்க் கவர எந்திய சிரோடு என்றும் கின்று நிலவுகின்ருன் தசரதன் பெற்றதே பேறு என்று உலகில் ஒரு பழமொழி உலாவி வருகலால் இவனு டைய பிறப்பும் சிறப்பும் பேறும் பிறவும் யாரும் அறிய நேரே தெரிய கின்றன. தாசரதி என இராமனும் நிலவி வருகிருன். வ சி ட் ட ர் . இவர் அரிய பல கலைகளே அறிந்து கெளிக்கவர். செறி கியமங்களுடையவர். இவாஅ அருமை மனைவி பெயர் அருந்ததி.

  • . h