பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 57.59 உவப்பும் வியப்பும் மன்னி நடந்தார். முடிவில் வசிட்ட முனிவ ருடைய ஆசிரமத்தை அனுகினர். அணுகவே அம்மாதவர் இம் - மன்னர் பெருமானை உவந்து உபசரித்தார். சிறந்த விருந்து புரிங் தார். தேவ போகமாய் வந்த அந்த அதிசய விருக்கை உண்டு -- மகிழ்க்க இவர் அரிய தவத்தின் பெரிய மகிமைகனை உணர்ந்தார். வறிய நிலையில் யாதொரு பொருளும் இல்லாக அம் முனிவர் சேனைகளோடு வந்த பெரிய ஒரு அரசனுக்கு அரிய இனிய விருக்த புரிந்தத அருந்தவத்தின் பெரு திறலே என்.று தெளிக் தார். மீண்டும் அவரது அம்புத கிலேயை உணர்ந்த ம் தனது அரச பதவியை வெறுத் தி விட்டு அருக்கவம் புரிய நேர்ந்தார். மோன வி தராய் ஞானசீலம் மருவியுள்ள மாதவர் வானமும் வையமும் வணங்கி வாழ்த்த விளங்கி கிற்கும் மாட்சியைக் கண்டதம் உலக செல்வங்களே எல்லாம் ஒருங்கே தமக்க இவர் தவம் புரிய மூண்டது யாவருக்கும் அதிசய வியப்பாப் நீண்டது. கண்டனன் அரசன் காணுக் கலைமறை முனிவர்க்கு அல்லால் திண்டிறல் வலியும் தேசும உளவெனல் சீரி தமமா மண்டலம்முழுதும் காக்கும் மொய்ம்பொரு வலியன் அறுஎன் ை ஒண்டவம்புரிய எண்ணி உம்பர்கோன் திசையை யுற்ருன. (இராமா, மிதிலே, 104 அரச போகங்களை வெறுத்துவிட்டு இவர் தவம் செய்யச் சென்றுள்ள கிலைமையை இது தலைமையாக் த லக்கியுள ளது. தத்தவக் காட்சி இவரிடம் விக்கக வினேகமாப் விளேக் திருக் கிறது. மண்தலம் முழுதும் காக்கும் மொய்ம்பு ஒரு வலி அன்று என்று இவர் உறுதி செய்து போயிருத்தலால் இவருடைய உள்ளத் தணிவையும் உண்மை யுணர்வையும் ஒர்ந்து E. ணர்ந்து கொள்கிருேம். முதலில் இந்திர திசையை அடைக்க அருந்தவம் புரிந்தார். பின்பு தென் திசையை நண் ணிச் சிக்கையை அடக்கி அரிய தவங்களை ஆற்றியிருந்தார். அங்கேதான் திரிசங்கு மன்ன வைக்கு இவர் திவ்விய பதவியை அருளினர். கன் பால் வங்க அடைக்கலம் புகுத்த அந்த மன்னனை மனித தே கத்தோடு தேவ லோகத்துக்குப் போகும்படி இம் முனிவர் செப்தருளியதைப் பொறுக்காமல் தேவர்கள் இடையூறு செய்யவே இவர் சினக்க றிே அகில வுலகங்களையும் படைக்கவும் தடைக்கவும் என்னல் முடியும்” என்று விர வாதம் கூறி அவ்வாறே ஆற்ற சேர்ந்தார்.