பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5519 யாண்டும் பேசாமல் அமைதியாயப் இருக்த வங்க இளவரசன் ஈண்டு வளமாப் பேசியிருக்கிருன். வார்த்தைகள் அந்த உள்ளத் தின் உயர் நீர்மைகளை நேரே வார்த்தக் காட்டியிருக்கின்றன. பேச்சின் காட்சி,

  • இந்த அரசகுடியில் பிறக் கவர் நால்வர்; முடிசூடிச் சக்கர வர்த்தியாய் இருக்கவுரிய முதல்வர் அரசைக் கைவிட்டுக் கான கம் போளுர்; அவ்வா.) போன அவருக்கு ஆகாவாப் உடனி ருந்து எவல் செய்ய வேண்டும் என்னும் ஆவலோடு ஒரு தம்பி அவரைத் தொடர்ந்து பின்னே பிரியாமல் சென்ருர், வனவாசம் செய்யப் போனவர் முன்னம் சொன்னபடி குறித்த காலத்தில் வரவில்லையே என்று பரிதாபமாப் அழுது உயிசை மாப்த்தக் கொள்ள ஒரு கம்பி தணிக் கார்; எல்லாரும் தொலைந்தார்; இது மிகவும் நல்ல காய து; காட்டுக்கும் சுடுகாட்டுக்கும் போப் பாவ ரும் ஒழிக் கார் என்று உள்ளம் உவந்த கடைசியில் இருக்க ஒரு தம்பி மணிமகுடம் மருவி அரசர் பெருமானப் நாடு ஆள சேர்க் தான்; ஆ! இந்த அரச ஆட்சி எவ்வளவு அதிசய இன்பம் உடைய த; நான் பிறந்த பெற்ற சிறக்க புே. கிறைக்க மகிமை வாப் க்தது; யாரும் பெறமுடியாத பெரிய பாக்கியத்தை யான் எளிதே பெற்றுக் கொண்டேன்; வையமும் வானமும் புகழ்ந்த போற்ற நான் இனி மகிழ்க் து வாழ்வேன்’ என்.று இவ்வாறு முதலில் நளினமான விநயமுகவுரையா இனிது பேசி முடித்தான்.

இந்தப் பேச்சில் உள்ள பரிதாபமும் பரிகாசமும் விசய வினுேதங்களும் வித்தக கிலைகளில் விரிந்திருக்கின்றன. கொடிய சோகங்களில் நெடிய விவேகங்கள் நேரே நிலவுகின்றன. அரிய மருமமான மானச உணர்வுகள் நேரே காண வங் தள்ளன. கான்ஆள நிலமகளைக் கைவிட்டுப் போன்ை _ க- வனவாசம் போயுள்ள இராமனை இவ்வாறு இனமாக் குறித்தள்ளான். எளிய பரகேசிய ப்க் காட்டுக்குப் போப் அவன் அங்கே காலக்கைக் கழிக்கவில்லை; ஒர் அதிசய ஆட்சி யை ஆண்டு நடத்தவே அக்க ஆண்டகை போயிருக்கிருன் என்று இத்தம்பி உறுதியாய்க் கருதியுள்ளான் அவ்வுண்மை கான் ஆள என்ற அரிய மொழியினல் வெளியே தெரிய வக்கது.