பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57.62 கம்பன் கலை நிலை யும் இவர் நன்கு தெரிந்திருந்தார். இராமன் அரசுமுடி தமக்க கானகம் வருவான் என்று ஞான நோக்கால் இவர் நன்கு உணர்த்திருந்தார் ஆகலால் அந்த அழகன் வர வை ஆவலோடு கருதி அருந்தவம் புரிந்த வந்தார். அவ்வாறு வருங்கால் இந்திரன் இவரிடம் நேரே வந்தான். இவருடைய அரிய தவத்தை வியந்து பிரமதேவன் தேவராசனை அனுப்பியிருக்கான் ஆதலால் அக்க அமரர்கோன் இவர்பால் நேரே வந்து தவத்தின் பரிபூரண திலே யை உணர்த்திப் பாகதிக்கு எழுந்தருளும்படி உறவுரிமையோடு வேண்டினன். அக்தவேண்டுகோளையும் இவர் வேண்டாதிருக்தார். எந்தாய்! உலகியாவையும் எவ்வுயிரும் தந்தான் உறையும் நெறி தங் தனல்ை கந்தாத பெருந்தவ நாடதுே வந்தாய் எனினகின் எதிரே வருவான் (1) எல்லா உலகிற்கும் உயர்ந்தமையால் சொல்லாவகை யுேனர் தொன்மையையால் கல்லாய்! உடனே நடநீ எனலும் அல்லேன் என வாலறிவான் அறைவான். (2. (இராமா, சாபங்கர், 16, 17) இந்திரன் இவ்வாறு இவரிடம் உரிமையோடு வேண்டியுள்ள மையால் இப் பெரியவருடைய மகிமை மாண்புகளை நாம் நன்கு உணர்ந்த கொள்கிருேம் வாலறிவான் எனக் குறித்தது, இவாக மேலான ஞான லேக்கை விளக்கி கின்றது. ' பி மபதமும் வேண்டியதில்லை; மீண்டும் பிறவி கோாக அமல முகதியே அடைய சேர்ந்துள்ளேன்.” என்று வானவர் கோனிடம் இவர் கூறி விடவே அவ் வேந்தன் வியக்க புகழ்ந் து மீண்டு போனன். அன்றே இராமன் அங்கு வந்தான். நீண்ட காலம் எதிர் பார்த்திருக்கார் ஆகலால் அப் பெருமானைக் கண்டதும் பெரு மகிழ்வு கொண்டு உரிமையுடன் உபசரித்தார். அன்று இராமன் இம்முனிவாக ஆசிர மத்தில் தங்கியிருந்தான். கம்பியும் மனைவி யும் சம்பியும் இம்மாத வருடைய அன்புரிமையையும் அறிவுரை கனயும் பண்புகளையும் அறிக் த வியக்க ஆர் வம் மீதுளர்ந்திருந்தார். திவ்விய ஞ னியாய் ச் சிறந்துள்ள இம் முனிவர் குடிசை யில் அம் மூவரும் ஒரு சா ள் தங்கியிருக்கது பேரின் பமாய்ப்