பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5763 பொங்கி கின்றது. மனிதவுருவில் மருவி இராமன் வனவாசமாய் வந்திருந்தாலும் அவனது அவகார நிலையை முனிவர் இனித தெளிந்துள்ளார். மேலே விளையவுள்ள விளைவுகளையும் தெரிந்திருக் தார். அவ்வுண்மை உரையாலும் உவகையாலும் உணர வந்தது. ஆழியில் விழிதுயில் அவன் என மகிழ்வான் என்ற தல்ை இவரது தத்தவக் காட்சியும் விக்கக மாட்சியும் நன்கு விளங்கி கின்றன. இவ்வாறு மகிழ்த் திருக்க மாதவர் சூரியன் உதயமாக வும் யோக சித்தியால் கமது கே கக்கை நீக்கிவிட்டு மேலான முத்தியை அடைந்தார். இவருடைய அரிய தவகிலையை வியந் து புகழ்ந்த உரிய தனைகளோடு உவகை மீதார்க்க இராமன் வெளி ஏறிப் போனன். கத்துவ ஞானிகளுடைய யோக சித்திகளும் சத் துவ போதனைகளும் வித்தக விவேகன்களே விளைத்து வந்தன. சு தி க் க ண ர். அருந்தவ கிலையில் இவர் மிகவும் சிறந்தவர். கண்டகவனக் தின் இடையே தனியே கவ யோக சித்தாாப் இவர் ஒளிபெற் றிருந்தார். கானகம் வந்த இராமன் இக்க ஞான முனிவரைக் :tண்டு வணங்கினன். அக்க விரவள்ளலைக் கண்டதும் இவர் பேரானந்தம் உடையராப்ப் பெரிதும் புகழ்ந்து உபசரித்தார். விடரகங்களும் வேய்செறி கானமும் படரும் சினனெறி பைப்பைய நீங்கினர் சுடரும் மேனிச் சுதிக்கனன் என்னும் அவ் இடரிலானுறை சோலேசென்று எய்திர்ை. (1) அருக்கன் அன்ன முனிவனே அவ்வழிச் செருக்கில் சிந்தையர் சேவடி தாழ்தலும் இருக்க ஈண்டென்று இனியன கூறின்ை மருக்கொள் சோலையில் மைந்தரும் வைகிர்ை. (2) இந்த முனிவருடைய ஆசிரமத்தில் இராமன் வந்த தங்கிய டிாழு பொங்கிய உவகைகள் எங்கும் பொலிக்க விளங்கின. தெளிந்த நல்ல ஞானக்காட்சியை யுடையவர் ஆகலால் சுதீக்க னர் என நேர்ந்தார். அரிய பெரிய தவங்களை இவர் செய்த முடிக் கள்ளமையால் யாவரும் இவரைப் போற்றி கின்றனர். பொறிபுலன்களை வென்று உலக பந்தங்களைக் கறக்க னப்பொழு தும் ஆன்மானந்தத்தில் கோப்க்.கிருக்கார் ஆதலால் இடர் இலான்