பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5764 கம்பன் கலை நிலை என இங்கே குறிக்க கின்ருர். தன் பங்களுக்கெல்லாம் ஆசை யே மூலகாரணம் ஆகலால் அதனை அறவே நீங்கித் துறவியா யிருந்த பாங்கும் பயனும் ஈங்குத் தெரிய வந்தன. அரிய தகீ விரதங்களால் ஆன்ம ஒளி மேன்மையா நன்கு விளங்கி கின்றது. அருக்கன் அன்ன முனிவன். இவருடைய அரிய நிலைமையையும் பெரிய தலைமையையும் இது சுருக்கமா விளக்கியுளது. இருக நீக்கி ஒளிபுரியும் சூரியன் போல் அஞ்ஞான மருளை அறவே ஒழிக்க மெய்ஞ்ஞான ஒளி யோடு மேவியுள்ளவர் ஆகலால் அருக்கன் இவர்க்கு உவமையா சேர்ந்தான். தமத கலக்குடிலில் இராமபிரான் வந்த கங்க நேர்த்தது இவர்க்குப் பேருவகையாப்ப் பொங்கி கின்றது. பெரிய சக்கரவர்த்தித் திருமகன் வறிய தனது குடிசையைப் பிசியமாய் நாடி வந்துள்ளதை கினைந்து பெருமகிழ்வடைந்தார். வைகும் வைகலின் மாதவன் மைந்தன் பால் செய்கை யாவையும் செய்திவண் செல்வlே எய்த யான்செய்தது எத்தவம்’ என்றனன் ஐயனும் அவற்கு அன்பினன் கூ-அறுவான். முனிவருடைய மனமகிழ்ச்சியை இவ்வுரைகளால் இனிது தெரிந்து கொள்கிருேம். செல்வl என்ற த கருவிலேயே திரு வுடையனப் அவன் மருவி வந்துள்ளமையைக் கருதி வந்த க. செல்வத்துக்கு அதிதேவதையான இலட்சுமிநாயகன் என்பதம் மருமமாய்த் தெரியகின்றது. அரிய திருவாளன் உரிய A ன்போடு பிரியமாய் வலிய வந்தது அதிசமாய்த் துதிசெய்ய நேர்க்கது. நீ எய்த யான் செய்தது எத்தவம்:

இராமநாதா! நீ ஈண்டுவர சான் என்ன கவம் செப் தேன்?’ என்று அரிய தவமுனிவர் இவ்வாறு பரவசமா ப்க் கூறி யிருத்தலால் வந்துள்ளவனது உண்மை கிலையை நாம் ஊன்றி. உனர்ந்த கொள்கிருேம். இவ்வாறு உழுவலன் போடு உபசரிக்க விருந்து புரிந்தபின் அருந்தவர் ஆர்வ வுரைகளாடினர். ' கரும மூர்த்தியான உனது காரி. சித்திக்கு எனது ரிேய தவம் முழுவ தையும் உரிமையோடு தங்துள்ளேன்; உவந்து கொள்க' என்.று

விழைக்க வேண்டி விதி முறையே புகழ்ந்து போற்றியருளினர்.