பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 57.65 இக்த மாதவருடைய அன்பையும் ஆகாவையும் கண்டு இராமன் ஆனந்தம் மீதுளர்ந்த புகழ்க்க பே ற்றினன். அகன் வின் அவர் பால் விடைபெற்றுக் கென் பால் சென் ருன் செல்லும் செறிகளைத் தெளிவுறக் கூறி நல்ல ஆசிகளை வழங்கி ஞான முனி வர் மோனமாப் கின்ருர். அவரது கிலை உவகை கிலையமாஓங்கியது. வழியும் கூறி வரம்பகல் ஆசிகள் மொழியு மாதவன் மொய்மமலர்த் தாள்தொழாப் பிழியும் தேனிற் பிறங்கரு வித்திரள் பொழியும் சோலை விரைவினில போயினர். சுதீக்கண்ணருடைய ஆசிரமத்தில் தங்கியிருந்து இராமன் கென் திசை நோக்கிச் சென்றுள்ள கை இது நன்கு விளக்கி யுள்ளது ஞானயோகிகளைக் கண்டுமகிழ்க் த கானக வாசத்தை அம் மான வீரன் மதிநலமாக் கழித் தள்ளான். அரிய மகான் களுடைய இனிய உறவுகள் பெரிய மகிமைகளாய்ப் பெருகி வந்துள்ளன. ஆன்ருேர்தொடர்பு வான்தோப்புகழாவயங்கியது. அகத்திய முனிவர். இவர் அதிசயமான மகத்தவம் உடையவர் தத்துவ ஞானத் திலும் தவத்திலும் சிறக் கள்ள இந்த விக்கக முனிவர் ஆற்றி யிருக்கும் அற்புதங்கள் பல. இராம காவியத் தள் இவருடைய சரிதம் இடையே மகிமையாய் மருவியுள.த. அகத்தியப் படலம் என ஒரு பகுதி கனியே ஆசனிய காண்டத்தில் அமைந்திருக் கிறது. இராமன் இவரது ஆசிரமத்தை அடைந்தபோது இவர் மிகவும் ஆச்சரியம் அடைந்து எதிர்கொண்டு அழைத்த முதிர் போனபோடு உபசரித்தார். தீயவர்கக்ள அழித்து ஒழித்த நல்ல வர்களே நன்கு காக்க வந்துள்ள தரும வீரன் என்று தெரிந்து கொண்டமையால் அதற்கு உரிமையாக அரிய போர்க் கருவி கன ஆர்வததோடு அருளினர். அதிசயமான வில்லும் வாளும் அம்புக அாணியும் த கிசெப்த கொடுததார். அந்தக் கொடை விரதேவகையின் வெற்றிக் களிப்பாப் விளங்கி கின்றது. விர மூர்த்தியான இராமன் இலங்கை வரையும் சென்று கிருதர் யாவ ரையும் வென்று வெற்றத்திருவுடன் மீண்டுவந்து திருவயோத்தி யை அடைந்த அரசுமுடி புனைந்த ஈண்டிய புகழோடு ஆட்சி புரிக்க வர்தான். அந்த மன்னர் பெருமானைக் கண்டு மகிழ o -