பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5766 கம்பன் கலை நிலை மன்னிய ஆர்வத்தோடு அகத்திய முனிவர் அங்கு வங்கார். அக பொழுது அரிய பல வரிசைகளோடு அரசர் பெருமான் அரியணை யில் அமர்ந்திருந்தார். அங்கக் காட்சி அதிசய மாட்சிகளாய்த் துலங்கி கின்றது. அர சகோலமான அங்கிலைகளை அயலேகானுக. சக்கர வர்த் தி இரு ங் த காட் சி. கண்ணுர் உலகில் கருதார்குலக் கட்டை வாங்கித் தண்ணுர் தருமம் தழைக்கத் தனிக்காவல் ஆண்டு மண்ணுேர் வணங்க மதிவெண் குடைமேல கிசிம்ம விண்ளுேர் குலம்வாழ இராகவன் வீற்றிருக்கான். [1] கண்கால் காம்செங் கமலத் தடங்காடு காட்டத் திண் கார் வரைபோல் கிருமேனி கிகழ்ந்து காட்ட தண் கால் தடவத் தடம் பூண் முலைத் தையலார்கள் வெண் சா மரை வீசிட வேதியர் ஆசி கடம. [2] இரார் மணிச்சோதி கிரண்டெழும் செம்பொன்மெளலி காரார் வரைமேல் கதிரோன் எழுங் காட்சி காட்ட வாரார் தடங்கொங்கை மடங்தையர் வாட்கண் மொய்ப்ப ஏரார் திருமேனியவ் இந்திரன் மேனி ஏய்ப்ப. (3) சிரொத்த முத்தம் திகழ் மீள்வடம் சேர்ந்த சன்ன விரத்தொளியாகிய வெள்ளே கிலாவை ஒட்டி ஆரத்தெழும் செம்மணிக்கோவை யலம் பிடத்தண் கார்ஒத்த மேனி கருஞாயிறு போன்று காட்ட [4] தடஞ்சேர் வலயம் தழுவும் திருக்கோள்கள் காக வடஞ்சேர் வடமந்த மாமலே தன்னே மானப் படஞ்சேர் அரிமாமணிப் பஃறலைக் கோவை கோத்த புடஞ்சேர் எழிற்பொன் னிற வாடை பொலிங்கிலங்க. [5] கொடிமன்னு மாடக் குலமென்னும் அயோத்தி எய்திக் கடி மன்னு வாயிற் கடைகின்றருள் காலம் நோக்கிப் படிமன்னி வாழும் பலமன்னியர் மண்டலீகர் முடிமன்னர் எல்லாம் முறையே புகுந்து ஏவல்கேட்ப, [6] மூவா முனிக்கடட்டமும் முன்பு முப்பத்து மூவர் தேவாதிபரும் திருப்பாற் கடல்எய்தி எம்மைக் காவாய் எனப்போற்றிடக் கண் டுயில் நீங்கி இன்பம் ஒவாது தான் வீற்றிருக்கும்படி ஒத்திருந்தான். [7] (திருவோலக்கம்)