பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*= 8 காவிய சீவியம் 5767 அரசகோலம் புனைந்த அரியணையில் இராமன் அமர்ந்திருக் கும் காட்சிகளை இவை மாட்சியாக் காட்டியுள்ளன நேர்க் தள்ள தீர்மை சீர்மைகள் கூர்ந்து ஒர்ந்து சிங் திக்க வுரியன தேவர்கள் ஆவலோடு தொழுது கிற் கப் பரமபத தாகனப் அங்கே எழுங் தருளியிருந்த பெருமான் மண்ணுலகில் வந்த மனிதர் குழாங்கள் கண்டு களிக்க வேந்தர் வேக்கனப் இங்கே விளங்கியிருககிருன். மண்ணுேர் வணங்க விண்னேர் குலம் வாழ இராகவன் ஈண்டு மன்னர் பெருமானப் மன்னியிருந்த கிலையை இன்னவா.ற இனிது விளக்கியுள்ளார். விண்ணவரும் மண்ணவரும் விழுமிய நிலையில் உயர்ந் த வாழ இக் கோ மகன் நேமமாப் ஈண்டு வந்திருக்கிருன். அந்த வரவுகிலேயை இடங்கள் தோறும் உணர்ந்த வருகிருேம். மணிமுடி குடி மன்னர்பெரு மானப் விற்றிருக்க து மகிமைக் காட்சியா ப் விளங்கி கின்றது. அரிய தத்துவ ஞானிகளும் பெரிய வித்தக முனிவர்களும் . விழைந்து வந்த இராமனே வாழ்த் தி யருளினர். முடிவில் அகத் ே தியமுனிவர் வந்தார். மகத்துவம் மிகவுடைய இந்த மாதவரைக் கண்டதும் உவக்க பணிந்த அருகே ஒர் ஆசனிக் கில் அமர்க் தருளும்படி புரிக் த அக்குல மகன் சல மாப் உபசரித்தருளின்ை . குறுமுனிவர் குறுமுறுவலோடு இனி அமர்ந்த அரிய இனிய உணர்வுரைகளை உவக் து மொழிந்தார்: மாங்கர் மகிழ வேந்தர் பெருமானப் விளங்கியிருக்கும் உன த புகழ் திசைகள் தோறும் ஓங்கி ஒளி விசியுள்ளது. இராமநாதா! உன்னுடைய அவதாரம் அரிய மருமங்களுடைய த. அதிசயங்கள் நிறைந்த த. அமரர் பண்ணிய புண் ணியமும், அரக்கர் ஆற்றிய பாவமும் உன்னை இந்த உருவில் இங்கே கொண்டு வந்துள்ளன; வக்க காரியம் முடிந்தது. இனி மாநிலம் மேல் கிலேயில் வாழ்க்க வரும்படி நீ கோன் கிலேயில் குலாவி யிருக்கின்ருய்! உனக' செங்கோல் ஆட்சி அ சகுலத் துக்கெல்லாம் பங்காத மாட்சி பாய்க் காட்சி புரிந்து வர நீ சாட்சியா ப் அமர்ந்துள்ளாய்! அமிர்த குண சீலனுன உனது மகிமை மாண்புகள் அளவிட லரியன” ைற இவ்வாறு கும்பமுனிவர் அன்புரிமையோடு கூறிஞர் அருந்தவ சீலரான இவரை அப்பெருக்ககைக் குரிசில்