பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5768 கம்பன் கலை நில உவந்து கோக்கி, அமரர்களையும் அடக்கியாள வல்லவராப் அரக்கர்கள் தோன்றியிருத்தலால் அவருடைய பிறப்பு இருப்பு சிறப்பு முகவிய கிலைகளைத் தெளிவா விளக்கி யருளுக' என வேண்டி யருளினர். அந் நம்பி இங்கனம் வேண்டவே இவர் நயமா உரைக்க நேர்ந்தார். அரசர் பெருமான் வினவிய தம், அரிய மாதவர் பதில் மொழிந்த தும் கிருதர் நிலைமைகள் தெரிய நேர்ந்தன. முனிவர் உரை விசயவிவேகமா இனிமைசுரக்க வந்தது. மரகதக் கொண்டல் மணிமுடி சூடி மகிழ்வுடன இருக்குங்ாள் தன னில் பாவருங் தவத்தின அகத்தியன முதலாய்ப் பகர்ந்திடு முனிவரர் யாரும் விரைவினில் எய்தி வாழ்த்தலும் ஐயன் வியப்புடன. பூசனே புரிய உரவுர்ேக் கடலோர் ஏழையும் பருகும் தமிழ்முனி சங்கிவை யுரைப்பான். (1) இந்திரசித்தை இருபது பணேத்தோள் இராவணன.தனே இகல் விளேக்கும் கந்தடு புழைக்கைக் கடாக்களி றனேய குமபகன னனே க்களப் படுத்தி உங்.அதுல கேழும வாழ்ந்திட அளித்தாய்! எனறலும உாவுவேல் இராமன அந்தமில சீாத்திக் குறுமுனி யோடும் அகங்குழைந் தீங்கிவை யுரைப்பான்: (2) வெள்ளியங் கிரியை வேரொடும் பிடுங்கும் = அரக்கன முதல் விளம_பாமல் எள்ளரும் இந்திர சித்தை இயம்பியது எவன்? இவன்திறலும் தள்ளருஞ்சீர்த்தி அரக்கர்தம தோற்றம் முழுவதும சாற்றுதி என்னக் கொள்ளே வண் டறை தார் இராகவன் உரைப்பக் குறுமுனி யாங்கவை புகல் வான். (5) குமரிவண் டாற்றும் தாமரைக் கிழவன் குமரனற் புலத்தியன என போன திமிரள்ே மாயை கடந்துநற் றவஞ்செய் திரணவிங் துவினுயர் சாலே