பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5769 அமைவுடன் எய்தித் தவஞ்செய் காலத்தில் அம்பகட் டிளமுலைத் துவர்வாய் இமையவர் மாதர் அளப்பிலர் எய்தி ஈர்ம்புன லாட்டயர்க் தனரால். (4) ஆங்கவர் தம்மைப் புலத்தியன் கோக்கி ஆயிழை மகளிர் யாரேனும் ஈங்கினி எய்திற் கருப்பமுற்றிடுக என்றலும் அவர்வெரீஇ அகல ஒங்கு சீர்த் திரண விந்துவின் மகளி.அ உணர்ந்திடாது ஆங்கண் எய்திடலும் கோங்கிள முலையாள் கருப்பமுற்றிடத்தன் தந்தைபால் குறுகியீ அரைத்தாள். (5) உரைத்தலும் திரண விந்துவெண் அறுரைப்போன் புலத்தியற் குவப்பொடும் அந்த விரைக் கருங் குழலை அளிப்ப மற்றவளும் விக்சிர வாவினே ஈன் ருள் பாத்துவன் மகளே ஆங்கவன் வேட்டு வயிச்சிா வனன்றனே ப் பயந்தாள் வரைப்பரு மறைதேர் வயிச்சிர வணன் மூ வாயிரம் வருடம் கோற்றனனல் (6) குறுந்துளி அாற்றுங் கங்கைதாழ் சடையோன் கோதறு முனிதவம் கோக்கிசி செறிந்திடும் இயக்கர் வேந்தன் ஆகென்னச் செப்பினன் அகறலும் வே.தன் பறந்துசெல் விமானம அளித்தன ன ஏகப் பரிவொடும் தந்தையை வணங்கி உறைக்திடு நகர் ஒன அறு அளிக்கென இலங்கை மாநகர் உறை தி என் அறுரைத்தான. (7) தொன்றுதொட்டு அரக்கர் வாழ்வு அறும் இலங்கைத் தொன்னக ரதனிடைக் குபேரன் ஒன்றருஞ்செல்வத் தமர்ந்தனன் என்ன உவப்பொடு வரிசிக்ல இராமன் கன்றறிமுனிவ! புலத்தியன அளிக்கும் முன்னமும் காண்மதி எயிற் று 722