பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 57-ሃ ! தமிழ்எனும் அளப்பரும் சலதி தந்தவன். தீதுறும் அவுனர்கள் தீமை தீர்த்தவன். கடல்எலாம் ஒருகை மொண்டிடு மாதவன். சொற் கலே முனிவன். தமிழ்த் தலைவன். நீண்ட தமிழால் உலகை கேமியின் அளங்தான். கடல்எல்லாம் உண்டு உமிழ்க் கான். உலகின் ஆர் இடர் களைந்தான். நாகமது நாகம் உற நாகம் என கின்றன். குன்நிகாய் உலகு சீர்பெற இருக்தான். தழற்பு ை சுடர்க்கடவுள் தங்த தமிழ் தங்தான். எண் திசையும் ஏழு லகும் என் வுயிரும் உய்யக் குண்டிகையினிற் பொருவில் காவிரி கொணர்ந்தான். என்றுமுள தென்தமிழ இயம்பி இசைகொண்டான்.

=

குறு முனி குடித்த డౌవాఙ.T குடங்கையில் வாரி கி அஃணத்துக் கொண்டவன். துண்டம.கி வைத்தவனே ஒத்தமுனி. மாறிலாத் தமிழ்முனி. ஊறிலா முனிவரன். இராம காவியத்தில் அகத்திய முனிவர் இன்னவாறு பேர் § பெற்றுள்ளார். குறிக் கள்ள பேர்களால் இவருடைய திவ்விய மகிமைகளைக் கூர்ந்து ஒர்ந்து கேர்ங் த கெளிக் து கொள் கிருேம். பர த் து வா சர். இவர் அரிய தவமுடையவர்; பெரிய முனிவர ர். அதிசய வரபலங்களுடையவர். கானகம் போன இராமனைத் தேடிப் பரதன் பரிதாபமாப்ச் சேனைகளோடு வந்தபொழுது இடையே இம் மாதவரைக் கண்டான் அரச போகங்கள் யாவும் கறந்து அண்ணனையே நினைந்து கண்ணிர் சொரின் து உள்ள்ம் உருகிவந்த அந்த அரசிளங்குமானக் கண்டகம் இவர் மிகவும் உவக்க உப் விக்கார். சிறந்த விருந்த செய்ய விழைக்க அக்கினியில் ஆகுதி பெப்து இந்திர மந்திரத்தைச் செபித்தார். செபிக்கவே அமுதம் முகலிய கெப்ல வுணவுகள் திவ்விய கிலையில் வந்தன. அரசர் முகல் அடியவர் ஈருக அங்கே வந்திருக்க சேனைகளுக்கெல்லாம் வானா மகளிர் வகை வகையா விருக் துகள் புரிந்தனர். அந்த அதிசய விருந்த அனைவரையும் எவ்வழியும் பரவசம் செய்தது.