பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55.20 கம்பன் கலை நிலை இவன் போப்க் கான் ஆளவில்லையானல் தேவரும் தேவர் கோனும் வான் ஆளமுடியாக ஆண்டு அமரர்கள் மனமகிழ்ந்து வாழவே கன த கமர்களை, நீங்கி மூண்டு இவன் வனவாசம் போனன். அந்தப் போக்கும் நோக்கும் புலன் தெரிய வந்தன. ட்பெற்றதாயும் உற்ற உறவும் ஊரும் நாடும் அரச திருவும் பரிதாபமாய்ப் பரிந்து புலம்பி அழுத மறுகி அவலம் அடைவ தைக் கண்டும் யாதும் கவலை அடையாமல் கருமமே கண்ணுய்க் கடமையில் மூண்டு சென்ருன் ஆதலால் கிலமகளைக் கைவிட்டுப் போனன் என்ருன் காட்டுக்கு அவன் கால் வாங்கிப்போன நிலையை இங்ஙனம் காட்டி யருளினன். நாடு துறக்க இர ாம்ன் காடு புகுந்த த கன்னலம் துறந்து பிறர்நலம் பேணவேயாம்.) காத் துப் பின்பு போனுைம் ஒருதம்பி. s - -இலக்குவனே இங்ங்னம் குறித்திருக்கிருன். கண்ணை இமை காப்பதுபோல் இராமனை எவ்வழியும் செவ்வையா இவன் பாது காத்து வந்துள்ளான்; அந்த வுண்மை காத்து என்ற கல்ை காண வந்தது. யாவும் காக்க வல்லவனை இவன் காத்திருக்கிருன். இராமன் பின்பு பிறந்தானும் உளன் என்னப் பிரியாமல் பின் சென்ற தம்பி என்று பெரிய புகழை இ ல க் கு வ ன் பெற்றிருத்தலை ஈண்டு உய்த் துணர்ந்து கொள்ளுகிருேம். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் ஆகலால் தன் கூடப்பிறந்தவனே இக் குலமகன் இவ்வாறு நலமா உரைத்து நிலைமையைத் தலக்கினன். உயிர்விட என்று அமைவானும் ஒரு தம்பி. பாகனை இவ்வாறு சுட்டிச் சொன்னன். எதிரே கின்று நேரே பேசுகின்ருன் ஆயினும் பராமுகமாப்ப் படர்க்கையில் குறித்தான். கானகம் போன பெரியவன் உரிய காலத்தில் வர வில்லை ஆகலால் இனிமேல் சான் இருக்க முடியாது; இறந்தே போவேன் என்று மொழிக்கான்; 'மின்னு தீயிடை யான் இனி வீடுவென்’ எனத் தான் சாகப்போகின்ற விதத்தையும் தெளிவா விளக்கிச் சொன்னன் ஆகையால் அதனை இளையவன் இவ்" வண்ணம் வெளிப்படுத்தினன். ஒரு என்றது எண்ணி உணர.) மூன்று தோன்றல்களின் கிலேமை நீர்மை சீர்மைகளை நேர் மையாப் பேசி வந்தவன் பின்பு தன்னைக் குறித்து இன்னலோடு