பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ጎ72 கம்பன் கலை நிலை துறந்த செல்வன் கினேயத் துறக்கம்தான் பறந்து வந்து படிந்தது பல்சனர் பிறந்து வேருெர் உலகுபெற் ருர் என மறந்து வைகினர் முன்னேத்தம் வாழ்வெலாம். (1) நந்தல் இல் அறம் கங்கின. ராமென அங்தரத்தின் அரம்பையர் அன்பினர் வங் துவங் துஎதிர் ஏத்தினர் மைக்கரை இங்துவிற் சுடர் கோயில் கொண்டு ஏகினர். (2) கானம் நன்குரைத் தார்களிர் வானிடை ஆன கங்கை யரும்புனல் ஆட்டினர் கான மாமனிக் கற்பகம் தாங்கிய ஊன மில்மலர் ஆடை உடுத்தினர். (3) கொம்பி னின்று துடங்குறு கொள்கையார் செம்பொ னின்கல ராசி திருத்தினர் அம்பாத்தின் அரம்பையர் அன்பொடும் உம்பர் கோனுகர் இன்ன மிர்து ஊட்டினர். (4) ஏங்து செல்வத்து இமையவர் ஆமெனக் கடந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினர் வேங்தர் ஆதி சிவிகையின் வீங்குதோள் மாங்தர் காறும் வரிசை வழாமலே. (5) இன்னர் இன்னணம் யாவரும் இங்திரன் துன்னு போகங்கள் துய்த்தனர் தோன்றல்தான் அன்ன காயும் கிழங்கும் உண்டு அப்பகல் பொன்னின் மேனி பொடியுமப் போக்கினன். (6) (இராமா, கிளேகண்டு) பரத் தவாசருடைய தவத்தின் மகிமைகளை இங்கே உவத்து கோக்கி வியக்க கிற்கின்ருேம். மண்ணுலகத்தை விண்ணுலக மாக்கியிருக்கிரு.ர். மனித வாழ்வு தெய்வ வாழ்வாப் மாறியிருக் கிறது. அந்த ஆச்சிரமத்தைச் குழ்க்க நான்கு திசைகளிலும் ஐக்க யோசனை அளவும் பொனலுலகமாப்ப் பொலிந்து எவ் வழியும் எழில்களோடு திவ்விய போகப் பொருள்கள் கிறைக் துள்ளன. புண்ணிய முனிவர் புனிதமான மந்திர முறையோடு எண்ணியவுடனே விண்ணுலக வாழ்வுகள் விரைந்து வந்திருக் கின்றன. அவ்வரவுகள் அரிய பெரிய அதிசயங்களாப் வியந்து கான சேர்ந்தன. வியப்புகள் பாண்டும் விரிந்து சீண்டன.