பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- 8. காவிய சீவியம் 5773 துறந்த செல்வன் கினையத் துறக்கம் பறந்து வந்து படிந்தது. இன்பமயமான சுவர்க்கம் இவர் கருதியவுடனே ஈண்டு வங் தள்ள உண்மையை இது நன்கு காட்டியுள்ளது. இதல்ை இவரது கவத்தின் அதிசய ஆற்றலே அறிந்து கொள்ளுகிருேம். துறந்த செல்வன் என இவரை இங்கே குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்க வுரிய த. உலகப் பொருள் யாவும் துறந்தவர்; கையில் யாதொரு பொருளும் இல்லாதவர்; ஆயினும் எல்லாம் வல்ல பரம்பொருண் உரிமையாக வுடையவர் ஆதலால் செல்வன் என கின்ருர். பரத்துவாசர் என்னும் பேர் பாத்தில் வசிப்பவர் எனக் காரணக் குறிபாப் இவரது பூான கிலையைத் துலக்கியுளத. பரதனுக்கு இவர் ஆர்வமாய்ப் புரிக்க விருத்தில் யாவரும் பேரின்ப நிலையில் பொருகதி யிருந்தனர். அக்குலமகன் மாத்திரம் தேவமாதர்கள் ஊட்டிய போகப் பொருள்களுள் யாதம் புசி யாமல் அச்சோலையிலிருக்க காயும் கிழங்கையும் உண்டு கரையில் படுத்திருந்தான். புனிகனது கவகிலே இனிது விளங்கிகின்றது. தோன்றல் பொன்னின் மேனி பொடியுறப் போக்கினன். மாதவர் ஆகாவோடு செய்த விருத்தில் பரதன் யாதம் பொருங்காமல் விரதசிலளுப் மருவியிருந்துள்ள நிலையை இங்கே தெரிந்த மறுகுகிருேம். அண்ணன் கானக வாழ்வு செய்ய நேர்ந்தான் என்றபோதே உலக வாழ்வுகள் எல்லாம் தறந்து அரிய துறவியாப் அக் குலமகன் உறுதிபூண்டுள்ளான். அந்த உத்தமத் தம்பியின் சித்கசுக்தியை அறிகது இந்த வித்தக முனிவ ரும் வியந்து புகழ்ந்தார். எவரையும் மயக்க வல்ல தெய்வீக இன் பங்கள் அவ்விரத வீரனிடம் பாதும் செய்ய முடியாமல் தேய்ந்து நின்றன. நெறிமுறைகள் பொறிகண்வென்றுவிளங்கின. அன்று இரவு கழிக்கது; சூரியன் உதயம் ஆயினன் ஆகவே வானுலக போகங்கள் யாவும் மாய மாப் மறைந்து போயின. வந்த வரவும் போனபோக்கும் சிங்தை தெளிய முடியாக அதிச யக் கனவுகளாய்த் தோன்றித் தவசியின் மகிமைகளை விளக்கின.