பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57ገ6 கம்ப்ன் கலை நிலை அதிசய பரவசாாப் இவர் எழுந்தார். எழுந்த முனிவர் கையில் அகலிகையைத் தக்து இங்கக் கற்ப சியோடு கூடி இனிது வாழுக’ என்று தொழு க வேண்டினன். நீண்ட காலமாக்காணல வேண்டும் என்று வேணவாவுடன் எதிர்பார்த்திருக்க இராம பிரானைக் கண்டதும் பேரானந்தம் கொண்டு இனிய மனைவியை யும் எப்தி மகிழ்ச்தார். இவரது வாழ்வு இன்பமாய் விளங்கியது. குணங்களால் உயர்ந்த வள்ளல் கோதமன் கமலத் தாள்கள் வணங்கினன் வலங்கொண்டு ஏத்தி மாசறு கற்பின் பூழித்க அணங்கினே அவன்கை யிந்த ஆண்டு அருந்தவைேடும் ќпl/ TroР ம்.ணங்கிளர் சோலை நீங்கி மணிமதில் கிடக்கை கண்டார். (இராமா, அகலிகை, 86) இராம சரிதத்துள் கோகமாது சரித்திரம் மருவியுள்ள நிலை மையை ஈண்டு நலமா அறிக் து கொள்ளுகிருேம். அரிய தவ சீலரான இப் பெரியவரது பெருமைகள் எவ்வழியும் திவ்விய ஒளிகளை விசியுள்ளன. குண நீர்மைகள் உயர் சீர்மைகளாயின. அவ்வியம் அவிக்க சிக்கை முனிவன். - -* - -- - صــك = خمسة ستسستخدس عباسم ._- - میسی-سیاسی حس பொய்யிலா உள்ளத்தான். முக்களுன் அனய ஆற்றல் முனிவன். தடுப்பரும் சாபம் வல்ல வரக்கரு முனிவன். செய்ய தாயவன். அழல் கரும் கடவுள் அன்ன்ை. புனித மாதவன். கஞ்சமா முனிவன் அன்ன முனிவன். அருக்கவன்; மெய்ம்முனி தேவர்கோன் கனக்குச் செங்கண் ஆயிரம் அளித்தோன். கோத மருக்கு இன்னவாறு சிறப்புப் பேர்கள் நேர்ந்தள் ளன. இக்கக் குறிப்பு மொ ழிகளால் இவருடைய குண நலங் களும் நெறிகிய மங்களும் தவ விரதங்களும் தத்துவ ஞானங்களும் வித்தகமான யோக சித்திகளும் நன்கு உப்த்த உணரலாகும். ச தா ன ங் த ர். இவர் கெளகமருடைய அருமைப் புதல்வர். இளமையிலி ருந்தே தெளிந்த ஞானசீலா ப் வளமையா இவர் வளர்ந்து வந்