பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 778 கம்பன் கலை நிலை பெரிய மாதவர் இவ்வாறு உரிமையோடு பேசியிருத்தலால் இவ ருடைய திவ்விய கவகிலையை நாம் உணர்ந்து கொள்ளுகிருேம். அல்லலான அரக்கியை அழித் து ஒழித்தான் என்றது உலழ்த திற்கு நல்ல து செய்ய வந்துள்ளமை தெரிய என் வேள்வியைப் பூர்த்தி செய்து, உன் அன்னை ச ப ம் தீர்த்தான் என்ற து அவனது அதிசய ஆற்றலும், அம்புத மகிமையும் அறிய வந்தது. தியோரைக் கண்ாங் த நீக்கி நல்லோரை க் காக்கவந்த பெருமான் என்பதை மருமமா விளக்கி உரிமையைத் தலக்கியருளினர். பூந்தண் சேக்கைப் புனிதன் என்ற து பிரமாவை. வேதங் கண் ஒதியுணர்ந்து அரிய தவசீலராப் எவ்வழியும் புனித கிலேயில் ஒழுகி வருகலால் இக்க மாதவருக்கு அந்த வேதா உவமையா வக்கார் இத்தகைய வித்தக முனிவர் இராமனைக் கண்டபோது உள்ளம் உவந்து வியந்து ன ல்லேயில்லாத இன்பம் அடைந்தார். சீதையின் திருமணத் தேர்வுக்கு உரிமையாயிருந்த திவ்விய வில்லைக் குறித்த அன்று இவர் பேசிய பேச்சு அறிவின் சி. திரவி! கள் கிறைந்த அதிசய நிலைகளில் ஒளிவீசி கின்றது. இந்த வில் அங்கமும் ஆகியும் இல்லாத ஆண்டவனுடைய து; அந்த சஆன் திருவருளால் ஈண்டு வந்தது; எங்க வகையிலும் ஏற்றம் ഖ്ബ് தது; அதிசய ஆற்றல் அமைந்த த; இதனை வளைக் கவன் எவனே அவனே எம் மன்னன் திருமகளை மணமகளாக் கொள்ள வுரிய வன். பெண் மை யுலகம் பெருமையடையும்படி தோன்றியுள்ள எங்கள் பெண்ணரசியை விழைக்க மண்ணுலகில் வாழுகிற அரசிளங்குமார்கள் பலரும் இரண்டு வந்தார்; வந்தவா னே வரும் இந்த வில்லை நோக்கியவுடனே வேறு யாதும் நோக்காமல் உள்ளம் நாணி அவமான மா ப் மீண்டே போயினர். அவ்வாறு போனவர் எவ்வகையிலும் ஈண்டு எ வரும் திரும்பி வரவேயில்லை.” அன்றுமுதல் இன்றளவும் யாரும் இக்கச் சிலே அருகு சென்றும் இலர்; போய்ஒளித்தார் கேர்வேந்தர்; திரிங் துமிலர்; என்றும் இனி மணமுமிலே என்றிருந்தோம் இவன் ஏற்றின் கன்று மலர்க் குழற்சிதை கலம் பழுதா காதுஎன்ருன். சிதையின் திருமண நிலை யைக் குறிக் த இவ்வாறு சதானங் தர் பேசிய வசனங்காேக் கேட்டுக் கோ கெ முனிவரும் வியக் தார். இங்கே மணமகனப் வங் தள்ள இராமன் சக்கர வர்த்திக்