பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5779 அருமகன்; இளமையும் எழிலும் வளமையாப் வாய்க் தள்ள பேரழகன்; உயர்குணக் குரிசில்; ஆயினும் வில்லை வளைத்தால் பற்றித் தி ரு ம ன ம் செய்ய இயலாகே’’ என்று விசயமா மொழிக் தள்ள இவரது இனிய உரை கண்க் கேட்டகம் முனிவர் முடி துளக்கி முடிவுகாடி மூண்டு புரிந்தார். கோ சிக முனிவரு டைய பிறப்பு இருப்பு துறவு தவம் மகிமை முதலிய கிலேகனச் சதானந்தர் தனியே இராமனிடம் உரைத்தார்; அரிய வில்லின் வரலாற்றைப் பெரிய இராச சபையிலிருந்து எல்லாரும் அறியும் படி கோசிகரை நோக்கி விரிவாவிளக்கியருளினர். பேசும் முறை யில் இவர் பெரிய சதுர சாப்ப் பெருகி கிற்கின் ருர். இராமகாவியத் தில் இவரது சீவிய சரித்தி, ம் இவ்வகையில் இடம் பெற்றன்ன.த. கபில முனிவர். இவர் அரிய தவயோ கி. உலக பாசங்கள் யாவும் தறந்த தனியே பாதலத்தில் ஒர் இனிய பொழிலிடையே அமர்க்க அருந்தவம் புரிந்திருந்தார். அக் காலத்தில் அயோக்கியிலிருந்து அரசு புரிக்க சகரமன்னன் ஒரு அசுவமேத யாகம் செய்தான். அவ்வேள் விக்கு உரிய விழுமிய பரி விதிமுறையின் படி உலகை அம்ே வருங்கால் இடையே கரவா இ தி ைஅகனக் கவர்க்க கொண்டுபோய் இம்முனிவர் பின்னே கின்ற ஒரு மரத்தில் பிணித்தப் போனன். அக் குதிரை யைக் கேடிவக்க வேந்தன் புதல்வர் சாடெங்கும் அலைக் த கிரிக்க முடிவில் இவரிடம் வக்த சேர்ந்தார்; தங்கள் அசுவத்தைக் கண்டார்; அயலே முனிவரை யும் பார்த்தார்: இவரே கங்கள் யாகத் துக்கு இடையூருகப் பசியை மறைத்து வைத் கார் என்று சகார் அனைவரும் சினங்க றிைப் போராட மூண்டார்; மூளவே முனிவர் கண்ணைத் திறக்க கனன்று நோக்கினர்; நோக்கவே எல்லாரும் ஒல்லையில் எரிக்க சாம்பலாய்க்குவிந்தனர். ஒற்றர்கள் உள்ளங்கலங்கிஒடிஒழித்தார். மூளும்வெஞ்சினத்து அருந்தவன் முனிந்து எரிவிழிப்பப் பூகிள் சூடிதன் 5கையினில் எயில் பொடிகதனபோல் ஆளும் மைந்தர் ஆறயுகரும் சாம்பாய் அவிக்தர் வேள்விகொண்டநல் வேந்தனுக்கு உரைத்தனர் வேய்கள். இவரது தவத்தின் அதிசய ஆற்றலை இகளுல் உணர்க்க கொள்ளுகிருேம். சிவபெருமானுடையநெற்றிக் கண் நெருப்பால் திரிபுரங்கள் எரிக்க அழிக்ககபோல் இவருடைய பார்வையால்