பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5780 கம்பன் கலை நிலை யாவரும் பாழாப் அழிந்துள்ளனர். பின்பு சகரமன்னன் பேர னை அஞ்சுமான் வங் இவரை வணங்கி வேண்டவே குதிரை யைக் கொண்டு போகும்படி அருள் புரிக் து விடுத்தார். இங் 7. முனிவச.க முனிவால் மாண்டு மடிக்க சகரரை நல்ல கதில் உப்க்கவே ஆகாய கங்கையைப் பரே கன் இங்கே கொண்டுவர சேர்க்கான். அரிய காரியம் ஆற்றிய பெரிய கீான மருவியுளன் கலைக்கோட்டு முனிவர். இவர் அரிய பெரிய தவயோ கி. விட ன்டகன் என்னும் விழுமிய மாதவருடைய அருமைப் புதல்வர் இளமையிலிருந்தே உலக நிலைகள் யாதம் தெரியாமல் கனியே வனத்தில் அமர்ந்த தவம் புரிந்திருந்தார். அாய மனமுடைய இவர த. மாதவத்தை வியந்து வையமும் வானமும் வாழ்த்தி வந்தன. இவரால் இவ் வுலகம் அடைந்துள்ள கலங்கள் பல புக்கி ப் பேறின்றி வருக்தி யிருந்த தசரதன் இவரை அரிதின் அழைத்து வந்து யா கம் புரிந்த பின்பு கான் மக்களை ப்பெற்று மகிழ நேர்ந்தான். ஆகவே இராம ஆனது அவதாத் தக்கு இவர் உபகார மாயிருந்துள்ளமை தெரிய கின்றது இந்தப் புனித முனிவரது ம கி ைம மாண்புகளைக் குறித்த வசிட்ட முனிவர் கசரதனுக்கு முகலில் தெளிவக்க விளக்கி யருளினர். அருங்க ைகிலையில் உயர்ந்தவர் மொழிகள் ஒளிபுரிந்து வந்தன. அவருடைய அறிவுரைகளை அயலே காண்க. வருகலை பிறவும் நீதி மனுநெறி வரம்பில் வாய்மை தருகலே மறையும எண்ணின் சதுமுகற்கு உவமைசான்ருேன் திருகல யுடைய இந்தச் செகத்துளோர் தன்மை தேரா ஒரு கலை முகச்சிருங்க உயர்தவன வருதல் வேண்டும். {1) பாந்தளின் மகுட கோடி பரித்தபா. ரதனில் வைகும் + மாந்தரை விலங்கென் றுன்னும் மனத்தன்; மாதவத்தன்; எண்ணில் பூந்தவி சுகந்து ளோனு புராரியும் புகழ்தற்கு ஒத்த சாந்தனல் வேள்வி முற்றின தனயர்கள் உளராம் என்ருன். இவருடைய கிலேமை நீர்மை கலே அறிவு தவநெறி தத்தவி ஞானம் முகலிய வித்தக நிலைகளை இவை தெளிவா விளக்கியுள் ளன. இவரது உருவத்தோற்றமும் உணர்வின் காட்சியும் விதி கியமங்களும் அதிசய நிலையின. கலைமான் கொம்பு ஒன்று இவர் நெற்றியில் நிலவியிருக்கக; ஆகவே கலைக்கோட்டு முனிவர் என