பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 552 l இடக்காப்ப் பேச நேர்ந்தான். வேதனைகள் விநயமா வந்தன. யான் கானது இவ் அரசு ஆள்வென்! நான் மன்னர் மன்னனுயிருந்த இனிய அரச போகங்களே து கர்ந்து பெரிய ஆட்சியை அரிய மாட்சியோ டு நடாத்தவேன்; உலகம் இனி மேல் எனக்குக் கனி உரிமை யாயிருக்கும் என்று வஞ்சப் புகழ்ச்சியா ப்நெஞ்சம் கொதித்த இளையவன் பேசியிருப் பதை இதில் கூர்ந்த ஒர்க்க குறிப்பைத்தேர்க்ககொள்ளுகிருேம். * - \யாதம காணுமல எ.தம உணராமல எள ளல இழிவுகளை எண்ணுமல் உள்ளம் கணிக்க ஒரு அர சன் ஆயிருக்கற்குப் பெரிய கைரியம் வேண்டும் ஆகலால் கானது அரசு ஆள்வேன் என்ருன். கானம் இழந்து நான் அரசு ஆளேன்; உயிரும் ஆாழேன் என்பது துயரமான தொனியில் தலங்கி கின்றது. என்னே இவ் அரசாட்சி! இனிதே அம்மா! தன்னை ஏற்றுக் கொள்ளும்படி முன்னவன் போற்றி மொழிக்க அரச பதவியைப் பின்னவன் இவ்வாறு தாற்றி இகழ்ந்தான்.) * (அம்மா அரசு இனிதே! என்றது இகழ்ச்சிக் குறிப்பில் விளைந்த வியப்பு. அரிய பெரிய மகிமைகள் வாய்க்க கமையன் மார் மூவரையும் இழந்து விட்டு யாதொரு சோகமும் இன்றி ஒரு தம்பி அரச திருவை அவாவிக் கொண்டால் அது எவ்வளவு இனிமையுடையதா யிருக்கவேண்டும்! அதன் மாயமோகம் -- மாயா வல்லபம் வாய்ந்தது என்று இகழ்ச்சிக் குறிப்போடு இழிக்கப் பழித்துத் தன் வெறுப்பு கிலேயைவெளிப்படுத்தினன். தனது உண்மை நிலையை உணராமல் அருமைத் சமையஞர் புன்மையாப் பேசி விட்டாரே என்.று உள்ளம் கூசி இந்த இள வுல் உனேந்து புகைத் தள்ளான். மனவேதனையோடு ம.றுகி நொந்து பேசி யிருப்பதை உரைகள் தோறும் தெளிவாக தெரிக்க கொள்ளுகிருேம். உள்ளத் துயர்கள் வெளியே தள்ளியுள்ளன. உயர்க்க அரச குடியில் பிறந்தேன்; கடைசிக் கம்பியாப் அமைந்தேன்; ஆனல் என் அண்ணு என்னைக் கடையன் எனக் கருதி விட்டார் என்.று பரிதாபமாப் வருக்தி மீண்டும் தொடர்ந்து நேரே GF நேர்ந்தான்: 'எம்பெருமானே!. உங்கள் அண்ணு மூடி தமக்க காட்டுக்குப் போப் விட்டார்; அவர் இல்லாத 691