பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57.82 கம்பன் கலை நிலை ர்ேகாத்த கடல் காத்த கிலம்காத்தேன் என்னிற்பின் பார்காத்தற்கு உரியாரைப் பணிஎேன அறு அடிபணிந்தான். மாதவர் அருளியது. அவ்வுரைகேட்டு அம்முனியும அருள்சுரந்த உவகையய்ை இவ்வுலகம் அன்றியே எவ்வுலகும் இனி தளிக்கும் செவ்வியிளம சிறுவர்களேத் தருகின்றேன் இனித்தேவர் வவ்விதுகா பெருவேள்விக்கு உரியவெலாம் வருகென்ருன். வேள்வி புரிந்தது. காதலரைத் தரும்வேள்விக் குரியவெலாம் கடிதமைப்ப மாதவரிற் பெரியோனும மற்றதனே முற்றுவித்தான்; சோதிமணிப் பொற்கலத்துச் சுதையனே ய வெண்சோறு ஒர் பூதகனத் தரசேந்தி அனல்கின் அம் புறப்பட்ட (4) அமுது வந்தது. பொன் னின் மணிப் பரிகலத்தில் புறப்பட்ட இன்னமுதைப் பனனுமறைப் பொருளுணர்ந்த பெரியோன் தன பணியில்ை தன்னனைய கிறை குணத்துத் தசரதனும் வரன்முறையால் நன்னுதலார் மூவருககும நாலு கூறிட்டளித்தான. (5) ■ (இராமா, குலமுறை) கலைக்கோட்டு முனிவரது ககைமையும், அவர் யாகம் செப்த வகைமையும், அதிலிருக்க அரிய அ. மு. க ம் வெளிவந்ததும், அதனைப் பாகம் செய்து மன்னன் மனைவியர்க்குத் தந்ததும் இங்கே நன்கு தெளிய வங்கள் ளன. வசிட்ட விசுவாமித்திரர் களால் வியந்து புகழ்ந்து போற்றப்பட்டுள்ளமையால் இம்மாத வருடைய மகிமையும் மாண்பும் வியனப் விளங்கியுள்ளன. இராமபிரான் இவ்வுலகில் தோன்றுதற்கு ஆன்ற துணையாப் இச் சாந்த சீலர் அமைந்துள்ளமையை ஒர்ந்து கொள்கிருேம். ச ன க ம ன் ன ன் . இந்த அரசன் அதிசய ஞானி. விதேக தேசத்தின் கலாக மாகிய மிதிலையிலிருக்க அரசு புரிந்து வந்தான். சிறந்த முனிவர் களும் உயர்ந்த தவசிகளும் தெளிந்த ஞானிகளும் இம் மன்னனி டம் வங்க அரிய தத்துவ கிலைகளை உணர்ந்த சித்தங்கள் தெளிக் தள்ளனர். உலக நிலையையும் பாகிலையையும் ஒரே காட்சியில்