பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5.783 தெளிவா நோக்கி ஆட்சியை மாட்சியாப் புரிக்க வந்துள்ளான். திருமகளின் அவதாரமான சீதை இந்த வேங்கனுடைய அருமைத் திருமகளாப் விழைக் து வந்த தோன்றியுள்ளாள். தங்கை என்.டி சிந்தை மகிழ்ந்த அந்த மகள் சொல்லிவரும் போதெல்லாம் இந்த அாசன் உள்ளம் உருகி உவகை மீதுார்க்க வந்தான். பருவ மங்கையாய்ச் சானகி மருவியிருக்கும் சமையம் நோக்கியே இராமனை விசுவாமித்தி, ர் மிதிலைக்கு அழைத்து வந்தார். சனக இனக் கண்டார். அரிய ஒரு வேள்வியை முடிக்க அழகிய மணி மண்டபத்தில் விழுமிய மாக்கரும் மாதவரும் குழ விற்றிருக், வேந்தன் இராமனைக் கண்டதும் பெருமகிழ்ச்சி கொண்டான். முடிச்சனகர் பெருமானும் முறையாலே மறைவேள்வி முற்றிச் சுற்றும் இடிக்குரலின் முரசியம்ப இந்திரன்போல் சந்திரன தோய் கோயில் எய்தி எடுத்தமணி மண்டபத்துள் எண் தவத்து முனிவரொடும் இருந்தான் பைந்தார் வடித்தகுனி வரிசிலேக்கை மைக்தனும் தம்பியும்மருங்கி னிருப்ப மாதோ. ஞானமுனிவர் புடைசூழப் பெரிய இராச சபையில் சனக மன்னன் இருக் துள்ள நீர்மை சீர்மைகளை இங்கே கூர்மையாக் தெரிந்து கொள்ளுகிருேம். இவ்வாறு இருந்தபோது தான் இராம னைக் கண்டான். அந்த அதிசய அழகனக் காணவே இங்க மதிமான் ஆனந்தம் மீதுளர்ந்த கோசிகளிடம் ஆசையோடு வினவி குன். அரிய கலை ஞானியான அவர் யாவும் பேசி யருளினர். உருவ அழகை நோக்கி உள்ளம் களித்திருந்த சனகன் இராமனது குலமுறையின் கிலைமையை அறியவே பெருமகிழ் வடைந்தான். பின்பு அவன் வில்லை வளைத்கதைக் கண்டதம் எல்லையில்லாத பேரின் பம் எ ப்தினன். கல்ல நாளில் மனம் புரிய நேர்ந்தான். கன த அருமை மகனுடைய திருமணத்தைக் கண்டு மகிழச் சேனைகளோடு திருவயோக்தியிலிருந்த த ச ர த ன் மிதிலைக்கு வங் கான் அக்க வேந்தர் பெருமான இச் சாந்த சிலன் எதிர்கொண்டு கண்டு முதிர்பேரன் போடு உபசரித்த அழைத் து E. வந்த அதிசய வசதிகள் புரிக்க ஆர்வம் மீதுளர்ந்து போற்றினன்.