பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57.84 கம்பன் கலை நிலை வந்தனன் அரசன் என்ன மனத்தெழும் உவகைபொங்கக் கந்தடு களிறும் தேரும கலினமாக் கடலும குழச் சந்திரன இர விதனனச் சார்வதோர் தனமைதோன்ற இகதிரதிருவன தனனை எதிா கொள்வான எழுந்துவந்தான். தசரத மன்ன்னைச் சனகராசன் எதிர்கொண்டு கண்டுள்ள விழுமிய கிலேமையை இது விழி தெரிய விளக்கியுளது. சூரியன் சந்திரன் என்ற உவமைகள் உயர்வு தாழ்வுகளோடு மரபுமுறை களையும் விளக்கி கின்றன. சனகன் சக்திரகுல வேந்தன் என்பது இங்கே தெரிய வந்த க. இ. விகுல திலகனுடன் சம்பங்களுயின்ை. வெங்கண் ஆனயி ன்ை தனி வெண்குடை திங்கள் தங்கள் குலக்கொடி சிதையாம் மங்கை மாமணம காணிய வந்தருள் - பொங்கி ஓங்கித் தழைபபது போனறதே. (உலாவியல், 52 தசரத மன்னனது வெண்கொற்றக் குடை பூரண சக்திர ஆனப்போல் பொலித்து விளங்கியது தன் குல திலகமான சீதை யின் திருமணத்தைக் கண்டு மகிழவே சந்திரன் அந்த வெண் குடை வடிவில் அங்கு வந்திருக்க துபோல் சுங் கர மாய்த் கலங்கி கின்றது எனக் கவி இவ்வாறு சுவையா விளக்கியிருக்கிருர், பூமகளும் பொருளும் என நீ என் மாமகள் தன்னெடு மன்னுதி! என்று இராமன் கையில் காரை வார்க்கச் சீதையைச் சனக் மன்னன் தக் கபோக அனவரும் அதிசய பரவசர ப்க் கதி செப்து கொழு கனர். தனது அருமை மகளுக்குக் தகுதி பான மணமகன் அமைக் கதை நினைக்க சனகன் மனம் மிகமகிழ்க் தான். அரிய கங்தை என்று சீகையும், இனிய மாமன் என்.ற இராமனும் உரிமையோடு எ வ்வழியும் உவக்க கூறும் பெருமை யை இம்மன்னன் செவ்வையா எ ப்திச் சீர் கிறைத் தள்ளான். அனகன் இந்நகர் எய்தியது ஆதியில் சனகன் செய்த தவப்பயன். இன்னவா. எவ்வழியும் தேச மக்கள் உள்ளம் உவக்க பேசியுள்ளனர். இம்மன்னனுக்குக் கிடைத்திருக்கும்மாப்பிள்க மாதவத்தின் பெரும் பயனுன மகாபாக்கியமேயாம் என யாவ ரும் ஆவலோடு போற்றியிருக்கின்றனர். இராமனுக்குப் பெண் கொடுத்த மாமன் எனக் காவியத்தில் உரிமை கோப்ந்துள்ளான்.