பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 579 | மொழியும் கால் தரும் உயிரின் முற்றமே. தக்க இன்ன தகாதன இன்ன என்.று ஒக்க உன்னலர் ஆயின் உயர்த்தள மக்களும் விலங்கே, மனுவின் நெறி புக்கவேல் அவ்விலங்கும் புத்சேவரிரே. இராமசாகனிடமிருந்து இக்ககைய வாசகங்கள் விக்கக விவேகங்களாப் வத் தள்ளன. பொருள் நிலைகளை நன்கு உ ப்க்க உணர்ந்து கொள்ள வேண்டும். மனிதன் எவன்? மிருகம் எ க? என இறுதியில் குறித்திருப்பது யாவரும் கருதியுனா வுரியது. காவியத்தில் இங்க கருமமூர்க் கியைக் குறிக்க வங் கள்ள குறிப்புகள் அரிய பல மருமங்களை விளக்கிப் பெரிய சீர்மை களோடு பெருகி கிற்கின்றன. அயலே சில அறிய வருகிருேம். ஒருபகல் உலகெலாம் உ கரத்துள் பொதிந்து அருமறைக்கு உணர்வரும் அவன். கருமுகில் கொழுக்க எழில் காட்டும் சோதி. காவியும் ஒளிர்கரு கமலமும் எனவே ஒவிய எழிலுடை ஒருவன். வாலுணர்வினுக்கு - துகும் காட்சியான் , மறையும் கடவுகல் அறிவரு கனிமுதல் எமையுடை இறைவன். வானவர் கனிமுதல். முப்பரம் பொருளுக்கு முதல்வன். கரிய செம்மல் ஒருவன். கொற்றவில் ஒன்று காங்கினன் உலகம் தாங்கினன். னவர்க்கும் மேல் கின்ருன். ஆடவர் பெண்மையை அவாவும் கோளினன். சங்கு உறைகரத்து ஒரு கனிச் சிலை தரித்தான். கைவரை எனத்தகைய கானே. மன்னர் மன்னவன் காதலன் படிகாக்கவர் பெரியோன். கங்கைத் தீம்புனல் காடன். காசுலாம் கனகப் பைம்பூண் காகுத்தன்.