பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ மு கவு ைர. கtத. –F# இது கம்பன் கலேகிலேயுள் பதினேந்தாவது தொகுதி. இராம பிரான வரவை எதிர்நோக்கி விரத சீலய்ை கந்தியம்பதியில் பரதன் தவம் புரிந்திருந்தான. குறித்த காலம் வந்தும் அண் னன் வராமையால் இத் தம்பி உள்ளம் வருந்தின்ை. பிரிவுத் துயரம் பொறுக்க முடியாமல் உயிரை மாய்க்க நேர்ந்தான். இயில் பாய்ந்து மாய்ந்து போக மூண்டபோது வானவீதியில் அதிவேகமாய் வந்த அனு ம | ன கதிவேகமாய்ப் பாய்க்அ எரியைக் கரியாக்கிப் பரதனைத் தடுத்து கிறுத்தி வரதன் வருவ தைத் தெளிவுறுத்தின்ை. அவ்வுரையைக் கேட்டதும் பெரு மகிழ்ச்சி அடைந்து மாருதியைத் தொழுது அதுதித்து இராமனே எதிர்கொண்டு அழைக்கச் சேனைகளோடு எழுந்து சென் அறு கங்கை அருகே பரதன் வந்து கின் ருன். பரத்துவாசர் ஆச்சிர மத்தில் தங்கியிருந்த இராமன் வசன விமானத்தில் நேரே வந்து கீழே இறங்கினை. உழுவலன்போடு அழுது தொழுத தம்பி யைத் தழுவி மகிழ்ந்தான். பின்பு யாவரும விமானத்தில் ஏறி நந்திக் கிராமத்தை அடைந்தார்; அங்கே ரோடி கியமங்களே முடித்தபின் அரச விருதுகளோடு அயோதிக்கு வந்தார். யாவ ரும இராமனேக் கண்டு பேரன் போடு தொழுது பேரின பமாய்ப் பெருகி கி ைருர். பினபு நல்ல ஒரையில் இராமன் மணிமுடி குடி ஞன்; சிதாதேவியோடு அரியணையில் அமர்ந்து அரசகோலமாய் எல்லாருக்கும இனிய காட்சி யருளினை. தேச மக்கள் யாவ ரும கண்டு மகிழ்ந்தனர். அதன்பின உரிய அனைவர்கள் எல் லாருக்கும அரிய பெரிய சன்மானங்களே அருளி ஆர்வ வுரை கள் கூறி விடை கொடுத்து அனுப்பின்ை. தம்பியர் மூவரும் ஆட்சிக்கு மாட்சியாத் துணைபுரிந்து வர, எவ்வழியும் தருமநீதி கள் செழித்து மிளிர, ய | ண் டு ம் இன்ப வளங்கள் பொங்கி விளங்க, எல்லா"உயிரினங்களும் உவந்து வாழ்ந்துவர இராமன் சக்கரவர்த்தியாய் அமர்ந்து நெறியே அரசு புரிந்து வந்தான். இராம காவியத்தின் சிவியங்களும் இதில் மேவி யிருக்கின்றன. திருவள்ளுவர் கிலையம் இங்ங்னம் மதுரை. செகவீரபாண்டியன். (25—11—58)