பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 22 கம்பன் க2ல நிலை பொழுத அரண்மனையில் இருக்கலாகாத; சகளிலும் வாழக் கூடாக ; அவ்வாறு வாழின் அது எவ்வழியும் பழியாம்; அந்தப் பழிக்கு ஆளாகலாகாது என்.று அஞ்சி அயோத்தியை விட்டு விலகி இந்தச் சிறிய ஊரில் கறவிபோல் தனியே தங்கி யிருக்கி நீர்கள்; நானும் உங்கள் ஆணையின் படி ஊழியம் புரிந்த வருகி றேன்; உயிரை ஒட்டி உடல் இருப்பது போல் நான் இருக்கின் றேன்; என் இருப்பைச் சரியாக் தெரிந்து கொள்ளாமல் என் தலையில் நெருப்பை வாரிக் கொட்டி விட்டீர்கள்; உங்களுக்குப் பின் தான் உயிரோடு இருந்த அரசை ஆளுவேன் என்று காங் கள் எண்ண நேர்ந்த த சான் செப்த கொடிய பாவமேயாம்; நீங்கள் சாக நேரின் என் உயிர் முன்னதாகவே போக நேரும்; இந்த உண்மையை உறுதியாத் தெரிந்து கொள்ளுங்கள்? தங் களுக்குப் பின் ஒரு கணம் உயிர் வாழ்க் திருக்தாலும் ஊழிகால மும் நான் அரசு புரிந்தவன் ஆவேன்; இக்க எழைக்கு ஒரு உயிர் தனியே இல்லை; பரதன் என்னும் பெயரோடு அது மருவி யுள.த., இ.த சா தம்; விரத சில ன உங்கள் எதிரே இதுவரை நான் பேசிய பிழைகளை ப் பொ. க து அருளுங்கள்’ என்.று இவ்வாறு வடித்து உரைத்தத் தன் பேச்சை முடித்தருளின்ை. - *| | སྨན་ཤཱ་རྨད་ -இந்த இளவலின் உனகிலையும் உணர்வு நலனும் உறுதி ஊக் கங்களும் உரையாடுக் திறங்களும் ஈண்டு முறையே தெசிய வந்துள்ளன. பேரறிவும் பேரன்பும் பெருக் கன்மையும் பேராண் மையும் இக்குல மகனிடம் குலாவி மிளிர்கின்றன. சார்ந்த சார்புகள் ஆர்க்க ஆகமாக் கூர்ந்து ஒர்க்து கொள் ன நேர்ந்தன. கூட்டுறவுகள். (இராமனை இலக்குவன் எண்ணி ஒழுகுவதுபோல் பரதனே இவன் கருதி வருகிருன். உரிய பரதன் மூலமாகவே பெரிய அண்ணன.அரிய மரியாதையோடு பிரியமா இவன் காணுகிருன். தன்னை ஈன்ற தாயின் பால் ஆன்ற மதிப்பும் மரியாதையும் இத்தோன்றல் காட்டியுள்ளான். தனது தமையனை இலட்சு' மணனைத் தன் தாய் இராகவனுக்குக் கானம் கொடுக்க எவல் புரிய ஆவலா அனுப்பியதுபோல் தன்னைப் பரதனுக்குத் தக்தன் ளதைச் சிங்கையில் உன்னி எக்க வேளையும் அவனுக்கு ஆவதை இவன் ஆற்றி வருகின்ருன் அரிய துணைகள் இணைபிரியாது