பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5792 o கம்பன் கலை நிலை வில் கொண்ட மழை அன்ை. பூவைபோல் கிமத்தின்ை. அருவினை அறக்கும் ஆரியன். திருவின் கேள்வன். அண்டர் நாயகன். திருமகள் சாயகன். சுந்தர வில்லி. அகிலமும் அணிவயிற் ற அடக்கினன். அரிய ஒரு வேள்வி காத்தான். எழு து ர்ேத்தியான் தழைகது வண்டு இமிரும் கண் கார்க் தசாகராமன். மழை வண்ணத்து அண்ணல், குணங்களால் உயர்ந்த அண்ணல். கம லச் செங்கண் ஐயன். விக்கிய கனைகழல் வீரன். வசையில் ஐயன். அந்தமில் அழகன். வில்லொடும் இழித்ததோர் மேகம். இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியன். சுக் கர மணிவரைத் தோளன். அள்ளல் வேலேயும் அம்புக சாலமும் விள்ளும் வீயு ைடப்பா னலும் மேவுமெப் வள்ளல். கொல்லசழிக்ே து அங்கோர் குனிவயிரச் சில கடக்கை கொண்ட கொண்டல் எழுதரிய திருமேனிக் கருங்கடல். அலையுருவக் கடலுருவத்து ஆண்டகை, முந்தை கான்முகத்தவற்கு முந்தையான். கோதமன் தன் பன்னிக்கு முன்னேயுருக் கொடுத்தது இவன் போதுகின்றதெனப் பொலிங் த பொலன் கழற்கால் பொடி, காதல் என்றன் உயிர்மேலும் இக்கரியேசன் பால் உண்டு. வனேந்தனைய திருமேனி வள்ளல். மாக மடங்கலும மால்விடையும் பொன்