பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5793 காகமும் நாகமும் காண கடந்தான். புயல் இவன் மேனி: பூவையும் பொரும்ை. கயல்பொரு கடலுள்வைகும் கடவுளே. விண்ணுளே எழுந்தமேகம் மார்பினுாலின் மின் ைெடிம் மண்ணுளே இழிந்ததென்ன வந்துபோன மைந்தன். மயல் விளே மதனற்கும் வடிவு மேன்மையான். அராவனே அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான். வானவன் குலத்துஎமர் வரத்தின் வந்தவன். வேனில் வேள். தேவரும் தொழுகழற் சிறுவன். தேவதேவர் பிடித்த போர்வில் ஒடித்த சேவகன். ஒவியம் சுவைகெடப் பொலிவதோர் உருவன். பொருப்பு வில்லைப் பொடிசெய்த புண் ணியன். வையம்முற்றும் வயிற்றின் அடக்கிய ஐயன். கடனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழைப்பக் கோல் துறந்து கானும் கடலும் கடந்து இமையோர் இடுக்கண் கீர்த்த கழல்வேந்து. இராமன் என் கோவை நீக்குவான் வந்தனன். இப்பெருமான் இம்மையும் மறுமையும் ஈவான். அறத்தின் மூர்த்திவந்து அவதரித்தான். திறத்துமூவரும் திருந்திடத்திருத்தும் அத்திறலோன். பொன்னுயிர்த்தபூ மடங்தையும் புவி எனு: திருவும் இன்னுயிர்த்துனே இவன் என கினே க்கின ற இராமன். கண்ணினும் கல்லன், கற்றவர் கற்றில தவரும் உண்ணும நீரினும் உயிரினும் அவனேயே உவப்பார். யாரும் யாம்செய்த நல்லறப் பயன என இருப்பார். இனி இம் மன்னுயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை. பூண்ட போர்மழு வுடையவன் பெரும்புகழ் குறுக ண்ேட தோளின்ை. சுந்தரத் திரள்தோள் அமைந்த மைந்தன். பூவெழு மழுவினல் பொருது போக்கிய சேவகன் சேவகம் செகுத்த சேவகன். கவி அமை கிர்த்தி அக் காளே. வி ராவரும் புவிக்கெலாம் வேதமே அன. இராமன். 725