பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5794 கம்பன் கலை நிலை செயலருங் தவங்கள் செய்து இச் செம்மலைத் தக்கசெல்வத் தயரதற்கு என்னகை மாறு உடையம யாம? காரணன் ஒக்கும் இந்த நம்பி தன் கருணே. ஆரணம் அறிதல் தேற்ரு ஐயன். லேமா முகிலனன். கிறை வினேடு அறிவின் சீலன். மூலமாய் முடிவிலாக மூர்த்தி இம் முன்பன். தேவர் பகையுள்ளன இவ் வள்ளல் தெறும் . பாவமும் அருந்துயரும் வேர்பறியும். பூவலயம் இன் அறு தனி அன் அறு பொது. யாரும் செப்பரும் குணத்து இராமன். வனேந்தபொற் கழற்கால் வீரன். வரிசிலேக் கை 5ட பி. தென்சொற் கடந்தான்; வடசொற்கடற்கு எல்லதேர்ந்தான். வேனில் மதனே மதன் அழித்தான். செல்லும் சொல் வல்லான். பெருங் தாமரைக்கட் கருமுகில் . வாளுேர் கேள்விச் செல்வம். அழியா அழகு உடையான். விடையனன. கடையான். பொருப்பேந்திய தோளான். பண்ணின் நோக்கும் பரrஅமுது. மதுர வாரி அமுது. அமுதை அருந்த அமரரை யூட்டின்ை. மறைகளேத் துறந்துபோய் வனத்துள் வைகுவான். சிங்களறு அனேய விரன். கார்குலா நிறத்தான். கோதைவிற் குரிசில். அஞ்சன காயிஅ அன்ன ஐயன். தோள்முதற்கு அமைந்த வில் லான். காவி.யின் மலர் காயாக் கடல்மழை அனேயான், தாமரை கயனத்தான். பகலவன அனே யான்.