பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சிவியம் 5795 மல்லினும் உயர் தோளான். பவகோயின் மருத்துவன், அங்கன். இக லடு சிலை விரன். கொய்குல மலர் மார்பன். தாமரைச் செங்கண் அங்க நாயகன். ஆலே பாய்வயல் அயோத்தியர் ஆண்டகை. தேவர்க்கும் கமக்கும் ஒத்து ஒரு செறிகின்ற அனகன். ஆயிரம் பெயருடை அமலன. வினே யி னிங்கிய வேதியர் விருந்தினன். மனேயின் மெய் எனும் மாதவம் புரிந்தவன் மைக்தன். அந்தியை நோக்கினன்; அறிவை நோக்கினன். தவத்தின் எய்தின்ை. கன்னெடும் திசைமுகனகத்தும் கம்மனே ர்க்கு உன்னரும் உயிருளும் ஒக்க வைகுவான. நோன் சிலேயோன். எம்பிரான். கண்ணுடை அது கலவன் சிலே நூாறிய புதல்வன். முறையின் எய்திய கொற்ற வன. அங்தமில் பெரு ங்குனத்து இராமன். வில் லார் தோளன். வில் அனேத்து உயர்ந்த தோள் விரன், மேகத்தை ஒப்புடை அண்ணல். அஞ்சன வண்ணன். ஆருயிர் சாயகன். வார்சிலேத் தடக்கை வள்ளல். அல்லே ஆண்டு அமைந்த மேனி அழகன். மூன்று லகும் ஈன ருனே முன் ஈன ருன். யாவர்க்கும தொழுகுலமாம் இராமன். கருணே யார்கலி. கார்ப்பொரு மேனியக் கண்னன். கியாயம் அத்தனைக்கும் ஒர்கிலேயம் ஆயினன். வானின உம்பரான. குவவு,த்தோட் கோனரி,