பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5797 பகலோன் என ஒளிரும் வில்லாளன். மேகத்தினை நிகர் வில்லி. கலைகளின் பெருங்கடல் கடந்த கல்வியான். தன்னிகர் விரன். தரும மன்னவன் தோன்றல். உச்ச விரன். கிமலன். வரி விற்கை மதயானை. தானுருவு கொண்ட கருமம். அண்டர் நாதன். மன்னர் மன்னவன் செம்மல். கொண்டல் நிறத்தினன். சுந்தரத் தனி வில்லி. திர்த்தன். இனிய சிச்தை இராமன். அண்ணல் விரன். எல் ஒன்று கமலச் செங்கண் இராமன். யாவர்க்கும் எழுதொணுக தன்மையன். அஞ்சனக் குன்றம் ன னை வங்கான். போர் வில்லி. தேமலரோன் அம்மான். தேவரை இடுக்கண் தீர்ப்பான். பொன்னின்ற வயிரத் தோளான். சதமுகன் தாகை. இத் தரப் பவளச் செவ்வாப் முறுவலன். இகர ச் செவ்விச் சுந்தாத் தோளினன். தனிக்கடல் மேனியான். குற்றம் விங்த குணத்தின் எங்கோமகன். கார் எனக் கரிய அக் கமலக் கண்ணன். பொருப்பு அனே பான். தயரதன் தொல்குலத் தலைவன்.