பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6798 கம்பன் கலை நிலை அறக்கரு வள்ளல். பொற்பழியா வலம் பொருந்தும் போர்வலான். பஞ்சணை பாம்பணை பாகப் பள்ளிசேர் அஞ்சன வண்ணனே இராமன். - வே ற அாக்கரை வென்று வெம் பழி திருவன். புண்டரீகத் தடங்காடு பூத்த கொண்டல். கெடுக்ககைபோன். நீலமேனி கல் செடியவன். மற்குநோக்கிய திரள் புயத்து அண்ணல், புண்டரீகக் கண் புரவலன். திருவின் நாயகன். புள்ளி,ம்கும் புலனில்பேய்க்கும் தாய் அன்ன புலவுவேலோன். புயல்கிற வண்ணன். ஆடவர்க்கு அரசன். நன்னூல் மந்திர செறியில் வல்லான். வெல்வகைக் குமான். தேமரு தெரியல் விரன். இராமன் என்னும் புண்ணியன். மறை எல்லை சோக்கினர் யாவரும் சோக்குவான். ஆடுங்களி மாமத யானை பகுன். மன்னவர் மன்னவன். யார்க்கும் கண்ணின் கின்றவன். பரமேட்டி. பாம்பான். செறி கின்ருர் நேர் கின்ருன், தேவர் செப்த பாக்கியத்தால் வந்தவன். முன் எண்ணலாவகோர் மூலம் இல்லான். உணர்வின் உண்ணும் அமுகத்தின் சுவையாப் கின்ருன். பேரளிக்குப் பிறக்க இல் ஆயினன். அன்னமாகப் அருமறைகள் பாடின்ை.