பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5799 அஞ்சனக்கிரி அனே ய மஞ்சன். பஞ்சு எனத் திரண்டகோல மேனியன். கஞ்சம் ஒத் து அலர்க்க செப்ய கண்ணன். வாலியின் உயிர் தெp க் காலன் வந்தனன். வெவ் விராதனை இராவகை தடைக் கருளினன். மாயமான் ஆயினன் மாய மாயிைனன். தன்னேயே அனையவன். மரகதக் கிரியனன். திருநெடுமாலே இங்கு உதிக்கனன். அமலர்க்கும் அமலன். வானவர்க்கு இறைவன். ஆளுடை வில்லி. அறத்தினுக்கு ஆருயிர்க் துணைவன். அன்னே ஒப்புடையவன். அறத்தின் ஆறெலாம் இன முக்தவன். தன் தனை ஒருவரும் கன்னின் வேறிலான். துதி பிழை மதியின்ை. வெற்றி வி ன். இம்மையே ன முமை நோய்க்கும் மருங்க. கார்முகில் கமலம் பூக்க வரிவில் எக்தி வருவது. ஒவியத் து எழுத ஒண்ணு உருவத் கான். கூட்டு ஒருவ ை யும் வேண்டாக் கொற்றவன் . கன்னுாற் கெல்லாம் இறைவன். மனு ரீதியான். இராமன் அறநெறி கி.டித்த வங்க இறை, ப கவியை எ வர்க்கும் நல்கும் பண்ணவன். விரன் விடு தங்தான். மேல் ஒரு பொருளும் இல்லா மெயப்ப்பொருள். வில்லு ம் தாங்கிக் கால்தரை தோய கின்றது. மால்கரும் பிறவிகோ ப்க்கு மருத்து.