பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5800 கம்பன் கலை நிலை பொப்படை உள்ளத்தார்க்குப் புலப்படாப் புலவன். ஆலிலைப் பள்ளியான். உரை செயற்கு எளிதமாகி அரிதமாம் ஒழுக்கில் நின்ருன். மெய்த்தலை கின்ற விர ன். தொல்லை ஊழி நாயகன். திருமகள் கலைமகன். எல்லனே மணிமுடி துறந்த எம்பிரான். இருளுடை உலகினுக்கு இரவி. திருவுறை மார்பன். சேயுயர் ர்ேத்தியான். வினையின் கூற்றுவன். தன்னலத ஒப்பு இலன். லே மேனியான். கைவில் எக்தி இலங்கையில் பொருதான். மறைகளுக்கு இறுதி யா வான். அல்லியங் கமலமே அனைய செங்கண் ஒர் வில்லி. கினை வரும் இருவினே முடிக்க கின்றுளான். நீட்டிய பகழிஒன்ருல் முதலொடு நீக்க கின்ருன். பூ வலயத்தை ஆண்ட புரவலன் பு:கல்வன். வேகமும் அறனும் சொல்லும் மெய்யற மூர்த்தி. வாரணம் காக்க வந்தான்; அமர ரைக் காக்க வங்தான். மூலமும் நடுவும் ஈறும் இல்லவன். காலமும், கணக்கும் நீத்த கானன். ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும் விட்டு அயோத்திவந்தான். அறந்தலை நிறுத்தப் பிறக்கனன். தன் பாதம் எத் துவார் பிறப்பு அ.அப்பான். அஞ்சன மேனியான். ஒவியர்க்கு எழுத ஒண்ணு உருவத்தன். மறை பிழையாதவன். அன்புறு சி கதையன். குறிப்பினல் உணரும் கொள்கையான்.