பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5523 பிணைத்து உரிய பண்புகளோடு ஒழுகி. வருவகைக் கண்டு பெரிய அன்புகள் உலகில் பெருகி வந் தள்ளன. சகோதர வாஞ்சைக்கு இக் குலமக்கள் கால்வரும் யாண்டும் ஆன்ற சான்றுகளாப் ண்ேடு எவ்வகையிலும் செவ்வையா நிலவுகின்றனர்.) களுடைய எண்ணமும் இயல்புகளும் ஒருமையாப்ப் பெருமை பெற்று எவ்வழியும் திவ்விய நிலையில் சிறக்க வங் அள்ளன. நால்வகை நிறங்களும் மேல்வகையா மேவி மிளிர்கின்றன. இராமன் இனிய பசுமை கிறம். இலக்குவன் சிவந்த பொன் கிறம். பரதன் நீலம் கலந்த பசுமை. சத்துருக்கன் தனி வெண்மை. மரகதம், மாணிக்கம், நீலம், முக்க என இவர் முறையே கோலம் கொண்டு உள்ளனர். நவமணிகளுள் நான்மணிகள் இவருடைய எழில் நிறங்களை மேவி விழுமிய மேன்மைகளே -, است . அடைந்துள்ளன. உத்தம உருவங்கள் ஒளிகளை வீசி விளங்கின முெத் து உருக்கொண்டு அமைந்தனைய முழுவெள்ளிக் கொழுநிறத்து முளரிச் செங்கட் சத்துருக்கன். - * = விேய ஒவியமாக் சத்துருக்கனை இது சித்திரித் தள்ளது. எழில் உருவமும் விழி அழகும் வெளி தெரிய நின்றன. ՓԲ ԱՔ வெள்ளிக் கொழு என்ற த வெண்மையின் உண்மையான பூான நிலையை துண்மையா அறிய. அருமையும் பெருமையும் தண்மை யும் வெண்மையும் தகைமையும் வகைமையா உப்க்க உனர முத்து முதலில் வந்தது. கொழு என்ற தசெழுமைகெரிய கின்ற த. S. மாசு யாதம் மருவாமல் தேசு மிகுந் தள்ள ப ரி சு க் க கிலையினன் என்பதை வெள்ளைநிறம் உள்ளம் தெளிபச் செப்த த. வெள்ளேக்கு இல்லை கள்ளச் சிங்.ைத. (ஒளவையார்) கள்ளம் இல்லாமல் உள்ளம் து.ாப்மை பாயிருப்பதே வெள்ளை ஆம்சு ன ஒளவையார் இவ்வாறுகிறச்செவ்வியைக் கூறியிருக்கிரு.ர். சித்த சுத்தியும் உத்கம நீர்மையும் உடையவன் ஆதலால் சத்துருக்கன் எத்தகைய இடை யூ றகளையும் எளிதே நீக்க வல்ல -- வன் என ஒளிபெற்று உற்ற பேரின் சீரைக் த லக்கி கின்ருன்)