பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5802 கம்பன் கலை நிலை வென்றியை கிறையத்தேக்கிப் பொங்கிய தோளினன். கருணையின் கிலேய மன்னன். பூ காாயகன்; நீர்குழ்க்க புவிக்கு நாயகன். சிதை நாயகன்; வேறுள்ள தெயப்வாாயகன். வே கநாயகன்; மேல் கின்ற விதிக்கு நாயகன். கருமத்தின் எல்லே கண்டவர் காணும் காட்சியான். வேகத்தின் சி. த்தின் போதம் ஒத்தனன். அண்ணல் அஞ்சன வண்ணன். சுருதி ஆளும் நாயகன். முளரியங் கண்ணன். கோசலை காடுடை வள்ளல். அறம் என கின்ற கம்பன். கார்க்கோல மேனியான். தம்பியக் தொடையல் வீரன். கொக் களக் கோலக் கொண்டல், கொண்டலிற் பொலிதரு கோலத்தான். அரசர் உருக் கொண்டமைக்க வேதியன். ஆசையின் கனி. புண்ணிய மூர்த்தி. மேகம் ஒன்று கார்முகம் காங்கி யார்க்கும் இனிதா கிகிற்கும். புனத்துளாப் மாலையான். ஆயிர காமத்தாழி அரி. ஆணி இவ்வுலகுக்கான ஆழியான். வரிசிலை ஒருவன். அலங்கல் விரன். மனு என்னும் வயங்கு ர்ேத்தி மருமான். தேவர்க்கும் தெரிகிலா கான். - மறைகளே கேமத் தக்க இறையவன். மாயப் பிறவியின் பகைஞன். அறக்கரு சிக்கை யன் பன். தாதை சொல் கலைமேல் கொண்ட சாபகன். ஈதைகள் தீர்க்கும் காமத்து இராமன்.