பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5804 கம்பன் கலை நிலை பாட்டன் அரண்மனையில் இருந்தான். மீண்டு வந்தான். மூண் டுள்ள நிலைகளை அறிந்தான்; உள்ளம் கொதித்தான்; உயிர் பகைத்தான். தாயை எள்ளி இகழ் கான். தகப்பனக ஈபக் கடனைக் கழித்தான்; கமையனே அழைக்குவரத் தணிக் து சேன களோடு கானகம் போனுன்; அண்ணனை க் கண்டு அடி விழுந்து தொழுது கண்ணிர் சொரிக் கதறி அழிதான். ழுவலன் பால் இவன் உருகி அழுவதைக் கண்டு அப் பெரியவன் மறுகி உருகி ஞன். தாய் பணிததபடியே பதினன்கு ஆண்டுகள் வனவாசம் புரிந்து மீண்டு வருவதாக உறிதி கூறித் தனது பாத கைகக் க் தக்க ஆகாவு செய்து அனுப்பினன். அக்க அண்ணல் ஆணையை எண்ணி உருகி அடிபணி கொழுது அழுக கண்ணனப் மீண்டு வந்து சக்தியம்பதியில் தங்கி அரிய தவ நிலையில் மருவி யிருந்தான். சிங்கை முழுவதும் இராமனையே கருதி உருகியது. J கந்தி யின்டகி யின் கலே நாள் தொறும் சந்தி யின்றி கிரந்தரம் தம்முனர் பங்கி யங்கழல் பாதம் அருச்சியா இந்தியங்களை வென்றிருந் தானபோ, [1] நோக்கில் தென்கிசை அல்லது கோக்குருன்; ஏக்குற்று ஏக்குற்று இரவி குலத்துளான் வாக்கில் பொய்யான் வரும் வரும் என்று உயிர் போக்கிப் போக்கி உழக்கும் பொருமலான்; [2] உண்ணும் நீர்க்கும் உயிர்க்கும் உயிரவன் எண் ணும் கீர்த்தி இராமன் திருமுடி மண் ணு நீர்க்கு வரம்புகண் டால் அன்றிக் கண்ணின் ாேக்குஓர் கரை எங்கும் காண்கிலான். [3] அண்ணனையே கண்ணி பாகன் உருகியிருக்க கிலையை இவை வரைந்து காட்டியுள்ளன. சீவிய ஒவியங்களாப் நிலவி யுள்ள இந்தக் காவியக் கவி கண்க் கருகிக் காண்பவர் இத் தம்பி யின் அன்புரிமைகளையும் பண்பு கிலேகனயும் பாசப் பரிவுகளையும் நன்கு தெரிக் து கொள்வர். முன்பு கூறியபடியே இராமன். மீண்டு வந்து மணிமுடி குடி அரசன் ஆனபோதுதான் இவன் துன்பம் யாவும் நீங்கி இன்பநிலையில் ஓங்கி இனியன யிருக்கான். அண்ணன் பால் எழுமையும் தொடர்ந்த உழுவலன் போடு இவன் உருகி வந்துள்ள பரிவுகள் உலக உள்ளங்களை எவ்வழி