பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. காவிய சீவியம் 5805 யும் உருக்கி வருகின்றன. இவனுடைய விரத சீலங்களும் விழுமிய பண்புகளும் உழுவலன்புகளும் கெழுசகைமைகளும் உயிரினங்களுக்கு உயர் நலங்களை அருளி ஒளி மிகுந் தள்ளன. நீதியின் கிலேயம். எழிலாலும் குணத்தாலும் இராமன். உயிர் என அண்ணனே உன்னி கின்றவன். செம்மை நன்மனத்து அண்ணல். வற் கலையின் உடையான். மாசு அடைந்த மெய்யான். நகை இழந்த முகத்தான். கல்கனியக் கணிகின்ற தயரான். நம்பியும் என் நாயகனை ஒக்கின் முன். துன்பம் ஒருமுடி வில்லான். திசை நோக்கித் தொழுகின்ருன், உண்டு இடுக் கண் ஒன்று உடையான். உலேயாக அன்புடையான். கொண்டதவ வேடமே கொண்டிருந்தான். மலர் இருந்த அக் கணனும் வணங்குமவன். ஆயிரம் இராமர் கின் கேழ் ஆவ:ோ? சேண் உயர் கருமத்தின் தேவு. செம்மையின் ஆணி, கயாமுதல் அறம். அன்பு உருக்கொண்டவன். மறுவு எதும் இலான். பரதன் பெரிது உத்தமன். தருமநீதியின் தன் பயன். எண்ணில்கோடி இராமர்கள் என்றவன், இன்னவாறு பரதன் பலராலும் புகழ்ப்பட்டுள்ளான். கோசி கமுனிவர் முதல் யாவரும் உவக்க வியக்க கூறியுள்ள இச் சிரிய மொழிகளால் இக் குலமகனுடைய நிலைமை தலைமை ர்ேமை ர்ேமை கியம நெறிகளை நேரே தெரிந்து கொள்ளலாம்.